வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

Veera Dheera Sooran 2 Movie 6th Day Box Office Update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

- Advertisement -

அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது 6 நாட்களில் உலக அளவில் இந்த திரைப்படம் 35 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Veera Dheera Sooran 2 Movie 6th Day Box Office Update
Arun KumarChiyaan VikramGVPrakashSJSuryahVeera Dheera Sooran 2Veera Dheera Sooran 2 Movie 6th Day Box Office Updateஅருண்குமார்எஸ்.ஜே. சூர்யாசியான் விக்ரம்சுராஜ்துஷாரா விஜயன்வீர தீர சூரன் 2