Browsing tag

Veera Dheera Sooran 2

‘வீர தீர சூரன்’ முதல் பாகம் குறித்து, விக்ரம் அப்டேட்

‘வீர தீர சூரன்’ முதல் பாகத்தின் கதைக்களம் என்னவாக இருக்கும் என்பது பற்றிப் பார்ப்போம்.. அருண்குமார் இயக்கத்தில் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, பிருத்வி, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் நடிப்பில் உருவான ‘வீர தீர சூரன்-2 படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது இப்படம் ரூ. 32 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் வெளியான விக்ரம் படங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்ததுடன் விக்ரமுக்கும் திருப்புமுனையான படமாக அமைந்துள்ளது. இத்தகைய மகிழ்ச்சியான நிலையில், நடிகரும் […]

வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ.!

வீர தீர சூரன் படத்தின் 6 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சியான் விக்ரம். இவரது நடிப்பில் வீர தீர சூரன் என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் போன்ற பிரபலங்கள் இணைந்து நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று […]