இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டாப் 10 இடத்தை பிடித்துள்ள சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

this week trp in top 10 serials

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர் பட்டாலும் இருப்பது அனைவருக்கும் தெரியும் அதிலும் டிஆர்பி யில் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் அதிகப்போட்டி இருக்கும் பெரும்பான்மையாக சன் டிவி முதல் 4 இடங்களை தொடர்ந்து பிடித்து வருகிறது. இந்த வாரத்தில் எந்த சீரியல் டாப் 10 இடத்தை பிடித்துள்ளது என்பதை பார்க்கலாம்.

1. சிங்க பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. அன்னம்
7. எதிர்நீச்சல்
8. ராமாயணம்
9. பாக்கியலட்சுமி
10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

வழக்கம்போல் நான்கு இடத்தை சன் டிவி சீரியல் ஐந்தாவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் இடம் பிடித்துள்ளது. இந்த பத்து சீரியல்களில் உங்களுடைய ஃபேவரிட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

this week trp in top 10 serials
serialsthis weekthis week trp in top 10 serialstop 10trpகயல்சிங்க பெண்ணேசிறகடிக்க ஆசைமருமகள்மூன்று முடிச்சு