இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் என்னென்ன? வாங்க பார்க்கலாம்..!

இந்த வாரம் டிஆர்பியில் டாப் 10 இடத்தை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

This Week Top 10 Serial TRP Update

தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்தது. அதிலும் குறிப்பாக சன் டிவி விஜய் டிவிக்குள் அதிக போட்டி இருக்கும். வாராவாரம் டிஆர்பி மாறிக்கொண்டே இருக்கும் நிலையில் இந்த வாரம் டாப் டென் இடத்தைப் பிழைத்த சீரியல்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

1. சிங்கப் பெண்ணே
2. மூன்று முடிச்சு
3. கயல்
4. மருமகள்
5. சிறகடிக்க ஆசை
6. எதிர்நீச்சல்
7. அன்னம்
8. பாக்கியலட்சுமி
9. கார்த்திகை தீபம்
10. பாண்டியன் ஸ்டோர்ஸ்

கடந்த வாரத்தைப் போலவே முதல் ஐந்து இடத்தில் எந்த மாற்றமும் இல்லை. அடுத்த வாரம் எந்தெந்த சீரியல் எந்தெந்த இடத்தில் இருக்கிறது என்பதை பார்ப்போம். இந்த பத்து சீரியலில் உங்களுடைய பேவரைட் சீரியல் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

This Week Top 10 Serial TRP Update
kayalMoondru MudichuSinga pennethis weekThis Week Top 10 Serial TRP UpdateTop 10 Serialtrpஅன்னம்எதிர்நீச்சல்கயல்சிங்கப் பெண்ணேசிறகடிக்க ஆசைபாக்கியலட்சுமிமருமகள்மூன்று முடிச்சு