தளபதி விஜயின் திருமண புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா? வாங்க பார்க்கலாம்.!

தளபதி விஜயின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி பொங்கல் முன்னிட்டு வெளியாக உள்ளது.

H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜய்யின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.சில நாட்களுக்கு முன் மதுரையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு பிரம்மாண்டமாக நடந்து இருந்தது.

இந்த நிலையில் தளபதி விஜயின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ உங்களுக்காக சில புகைப்படங்கள்..

thalapathy vijay marriage photos
thalapathy vijay marriage photos
H வினோத்marriage photosThalapathy Vijaythalapathy vijay marriage photosஅனிருத்கே வி என் ப்ரொடக்ஷன்தளபதி விஜய்