Browsing tag

Yuvan Shankar Raja

பிரபுதேவா – வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் டீசர் வெளியானது

நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபு தேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருப்பதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பம் முதலே அதிகமாக இருந்தது. தற்போது வெளியாகியுள்ள டீசர் அந்த எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. டீசரில் எரிமலை வெடித்து லாவா பாயும் வித்தியாசமான நிலப்பரப்பில் பிரபு தேவாவும் வடிவேலுவும் வித்தியாசமான தோற்றத்தில் தோன்றுகின்றனர். ஜாம்பிகளாக மாறிய மனிதர்கள் […]

பியார் பிரேமா கல்யாணம் திரைப்படத்தின் முதல் பாடல்!

இயக்குநர் இளன் இயக்கி, முதன்முறையாக கதாநாயகனாகவும் அறிமுகமாகும் ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் முதல் சிங்கிள் ‘அட்ராசிட்டி’ (Atrocity) பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீபத்தில் வெளியான பாடலின் புரோமோ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது முழுப் பாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் வரும் ஆகஸ்ட் 21 முதல் நெட்ஃப்ளிக்ஸில் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில், இளன் வெங்கயோ வரிகளில், மதிச்சியம் பாலா, சிந்தூரி […]

இயக்குநர் ராமின் ‘ஏழு கடல் ஏழு மலை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. உணர்வுபூர்வமான கதைகளை தனித்துவமாக சொல்லும் இயக்குநர் ராமின் புதிய படைப்பான இதில், நிவின் பாலி நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் கதாநாயகனாக மீண்டும் நடிக்கிறார். அவருடன் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில், அஞ்சலி கதாநாயகியாக இணைந்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ராமின் நீண்டநாள் கூட்டாளியான […]

யுவன் சங்கர் ராஜா இசையில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய திரைப்படம்!

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் விக்ரம் பிரபுவின் 26வது படம்; யுவன் சங்கர் ராஜா இசையில் புதிய ஆக்சன் திரில்லர்! தமிழ் சினிமாவில் தரமான மற்றும் வணிகரீதியாக வெற்றி பெறும் திரைப்படங்களை தொடர்ந்து வழங்கி வரும் ரோமியோ பிக்சர்ஸ், தனது அடுத்த பிரம்மாண்ட தயாரிப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. நடிகர் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கும் இந்த புதிய திரைப்படத்தை அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்குகிறார். விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் இது 26வது திரைப்படமாக உருவாகுகிறது. தங்க சந்தையை மையமாகக் […]