Kanaga Lyrical Video
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda K
Browsing tag
Kanaga Lyrical Video , Non-Violence , Metro Shirish,Shriya Saran , Yuvan Shankar Raja , Ananda K
Unna Naan Paatha – Video Song Kombuseevi Shanmuga Pandiyan Ponram Yuvan Shankar Raja
Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja
Maareesa Lyrical Video | Maareesan | Vadivelu, Fahadh Faasil | Sudheesh Sankar | Yuvan Shankar Raja
அஜித்தின் அடுத்த படத்திற்கு யுவன் இசையமைக்க உள்ளாரா? என பார்ப்போம்.. ‘தல’அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா. தீனா படத்தில் துவங்கி வலிமை படம் வரை அஜித்தின் பல படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் யுவன். ஆனால், சமீபகாலமாக அஜித்தின் படங்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவில்லை. இந்நிலையில் தற்போது அஜித் மற்றும் யுவன் ஷங்கர் ராஜா சந்தித்து இருப்பதால், மீண்டும் இவர்களது கூட்டணி இணையுமா ? என ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். அஜித்தை சந்தித்தது குறித்து […]
அஜித் மற்றும் யுவன் சங்கர் ராஜா இருவரும் நேரில் சந்தித்து பேசி உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்த படமும் ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. படங்களின் ரிலீஸ் ஒரு பக்கம் இருந்தாலும் அஜித் […]
இசைத்துறையில் சாதனை என்பது, மக்களை வசீகரித்த அவரவர் இசையால் தீர்மானிக்கப்படுகிறது எனவும் குறிப்பிடலாம். அவ்வகையில், பாடகர்களான திப்பு-ஹரிணியின் மகன் சாய் அபயங்கரின் இசைப்பயணம் பற்றிப் பார்ப்போம்.. சாய் அபயங்கர் இசையில் இதுவரை ஒரு படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும், இவரது சில சுயாதீன இசைப் பாடல்கள், மில்லியன் கணக்கில் வியூவர்சை பெற்றுள்ளன. திறமை இருந்தால் போதும், வயது தடையல்ல என்பதை சாய் நிரூபித்துள்ளார், 20 வயதான சாய். இந்நிலையில், அட்லீ மற்றும் அல்லு அர்ஜுன் கூட்டணியில் […]
சர்தார்-2 பட இசையமைப்பாளர் மாற்றம் பற்றிக் காண்போம்.. கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தில், அவருக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனனும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். முன்னதாக, இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அப்படத்தில் இருந்து யுவன் திடீரென விலகியுள்ளார். இதனால், அவருக்கு பதில், சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தி நடித்த ‘கைதி’ படத்திற்கு இசையமைத்து இருந்தார். […]
மீண்டும் ஒரு படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இது குறித்த நிகழ்வுகள் காண்போம்.. இசையமைப்பாளர் யுவன் தயாரிப்பில் உருவான ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தில் ரியோ, கோபிகா ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளார்கள். ஸ்வீநித் சுகுமார் இயக்கியுள்ளார். யுவன் இசையமைத்துள்ளார். ‘ஸ்வீட் ஹார்ட்’ படம் பார்த்த பலரும் ஃபீல் குட் அனுபவத்தை கொடுக்கிறது கருத்து தெரிவித்து வருவதால் படக்குழுவினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் இதுவரை சுமார் 1.5 கோடிகளை இந்தியாவில் வசூல் செய்துள்ளதாக […]
‘ஸ்வீட் ஹார்ட்’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்த யுவன் சங்கர் ராஜா ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த ரியோ ராஜ் – கோபிகா ரமேஷ் நடிப்பில், இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் வெளியான ‘ ஸ்வீட் ஹார்ட்’ திரைப்படம் உலகம் முழுவதும் மார்ச் 14 ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும், ‘படம் நன்றாக இருக்கிறது’ என்ற பாசிட்டிவான விசயத்தை மவுத் ஆஃப் டாக்காக பகிர்ந்து வருகிறார்கள். இதனால் ரசிகர்களின் வருகை தொடர்ந்து […]