Browsing tag

vijay

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்..!

விஜய் மகன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது முதல் முறையாக தமிழில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் கதாநாயகனாக சந்திப் கிஷன் நடித்துவரும் நிலையில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு வட சென்னையில் தொடங்கி அடுத்தடுத்து பிஸியாக நடைபெற்று […]

அட்லி இயக்கும் படத்தில், அல்லு அர்ஜுனுக்கு 4 வேடமா?

அல்லு அர்ஜுன் நடிப்பில் அட்லி இயக்கும் படத்தின் கதை ஒரிஜினல் இல்லை. விஜய்யின் ‘மெர்சல்’ படத்தை தான் தெலுங்கில் ரீமேக் செய்கிறார் என தகவல் வெளியானது. இந்நிலையில் அது வெறும் வதந்தி என்பது தெரிய வந்திருக்கிறது. அட்லி படத்தில் 4 அல்லு அர்ஜுன் வருகிறார்கள். தாத்தா, அப்பா, இரண்டு மகன்கள் என அல்லு அர்ஜுனை 4 கதாபாத்திரங்களில் பார்க்கலாம் என கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் இதுவரை 4 கதாபாத்திரங்களில் நடித்தது இல்லை. படத்தில், 2 மகன்களாக மட்டும் […]

லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், ‘லியோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும். எனக்கு சிறு கதாபாத்திரம் கொடுத்ததால், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். லோகேஷ் என்னை வேஸ்ட் செய்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் சேர்ந்து நடித்தது பிடித்திருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். […]

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் இதோ.!!

மெர்சல் படத்தில் விஜய்க்கு மகனாக நடித்த சிறுவனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் மெர்சல் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்தார். மேலும் சமந்தா,காஜல் அகர்வால்,நித்தியா மேனன், வடிவேலு, கோவை சரளா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் […]

விஜய் 51 வது பிறந்தநாள் விழாவில் கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் பேட்டி

கன்னியாகுமரி, ஜூன். 22: 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மாற்றத்தை விரும்புவதால் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் முதல்வராக வருவார் என கலப்பை மக்கள் இயக்க தலைவர் பி.டி.செல்வகுமார் தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் 51வது பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி விஜய்யின் முன்னாள் மேனேஜரும், கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி.செல்வகுமார் குமரி, நெல்லை மாவட்டங்களில் 51 ஊர்களில் 51 பெண்களுக்கு ஆடுகள், 51 பெண்களுக்கு தையல் மெஷின், 51 மாணவிகளுக்கு ஐபேட் […]

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா போட்ட பதிவு..!

விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து நயன்தாரா பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. H. வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இன்று விஜய்க்கு 51ஆவது பிறந்தநாள் என்பதால் […]

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்யப் போகும் விஷயம்.. திருமணத்திற்கு வராததற்கு காரணம் இதுதானா?

ஐசரி கணேஷ் மகள் மற்றும் மருமகனுக்கு விஜய் செய்ய போகும் விஷயம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. கமல்ஹாசன் ரஜினிகாந்த் போன்ற முன்னணி நடிகர்களில் தொடங்கி பல்வேறு பிரபலங்கள் […]