Browsing tag
மறைந்த ரோபோ ஷங்கருக்கு இரங்கல் தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த ரோபோ சங்கரின் மறைவு தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த செய்தியை கேட்ட பலரும் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்திய போது ரோபோ சங்கர் மகள் இந்திரஜா கதறி அழுதி இருந்தார். இந்த நிலையில் தளபதி […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப் பிடிப்பு கேரளாவில் நடக்கிறது. அங்கு செல்வதற்காக ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, அவரிடம் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க இருக்கும் படம் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அவர் கூறும்போது, ‘அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ், ரெட் ஜெயன்ட் இரண்டுக்கும் சேர்த்து ஒரு படம் பண்ண போகிறேன். இயக்குநர் இன்னும் முடிவாகவில்லை. கமலுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்குச் சரியான […]
விஜயின் ஹிட் படம் ஒன்று விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இது விஜய்யும் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்த திரைப்படம் குஷி […]
சூர்யா விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக மாஸ் காட்டி வருபவர்கள் சூர்யா மற்றும் விஜய். இவர்கள் இணைந்து நடித்த படங்களில் ஒன்று ஃபிரண்ட்ஸ் இந்தப் படத்தில் வடிவேலு,ராதாரவி, தேவயானி,விஜயலட்சுமி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வந்தது மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போதெல்லாம் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இந்த படத்தின் […]
Thiruma At veera Vanakam Movie Trailer Launch
P.T.Selvakumar Speech | PT Selvakumar Q&A Vijay
விஜயகாந்த்தின் பிறந்த நாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு ‘மகுடம்’ படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. விஷால் படக்குழுவினருடன் இணைந்து விஜயகாந்த் படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் விஷால் பேசும்போது, ‘மறக்க முடியாத ஒரு நபர், நடிகர், அரசியல்வாதி. எந்த துறைக்கு சென்றாலும், அதில் முன்னுதாரணமாக இருந்திருக்கிறார். தான் சாப்பிடும் உணவு தான் படப்பிடிப்பு தளத்தின் கடைசி ஊழியர் வரை சாப்பிட வேண்டும் என்று கொண்டுவந்தவர் விஜயகாந்த் சார். அவர் இன்று இல்லை […]
வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக பேசியுள்ளார் மோனிஷா. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று தனது நகைச்சுவை திறமையை வெளிக்காட்டியவர் மோனிஷா. அதனைத் தொடர்ந்து தளபதி விஜய் சிவகார்த்திகேயன் ரஜினி என்ன முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சினிமா குறித்து மோனிஷா பேசியிருப்பது இணையத்தில் வெளியாகி உள்ளது […]
Gunaji Speech About vijay At Press meet