Browsing tag

vijay

அஜித்-விஜய் படங்களுக்கு இசையமைக்க சாம்.சிஎஸ். ஆர்வம்..

தமிழ் சினிமாவில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் சாம் சி.எஸ். இதனைத் தொடர்ந்து, விக்ரம் வேதா, அடங்கமறு, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், ராக்கெட்ரி ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனத்தை ஈர்த்தார். மேலும் இந்தி, தெலுங்கு மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். அடுத்து அவர் அஜித் படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இது குறித்துப் பேசிய சாம் சி.எஸ், ‘அஜித்துடன் பணிபுரிய உள்ளதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. ஆனால், […]

ரீ ரிலீஸ் செய்யப் போகும் விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம்.. எப்போது தெரியுமா?

விஜயின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஒன்று மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் விஜய் சூர்யா நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இயக்குனர் சித்திக் இயக்கத்தில் இந்த திரைப்படம் உருவாகி […]

விஜயின் கரூர் விவகாரம்.. தீவிர ரசிகரான நடிகர் சிபிராஜ் போட்ட பதிவு.!!

விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.இது விஜயின் கடைசி படம் என்பது அனைவரும் அறிந்ததே. இந்தப் படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளார். ஏற்கனவே தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது தலைவராக இருந்து வரும் விஜய் இரண்டு மாநாடுகளை முடித்துவிட்டு தற்போது […]