Browsing tag

vijay

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர் தான் விஜய்.. கருணாஸ் பேச்சு.!!

வெளிநாட்டு காருக்கு வரி கட்டாமல் இருந்தவர்தான் விஜய் என கருணாஸ் பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் இறுதியாக ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் தள்ளி போய் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கியுள்ளதால் முழுநேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. […]

பகவதி படத்தில் விஜய் முதல்வரா? கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் A. வெங்கடேஷ் ஓபன் டாக்..!

பகவதி படத்தின் கிளைமாக்ஸ் குறித்து இயக்குனர் ஏ வெங்கடேஷ் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் ஒருவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்காலிகமாக தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பகவதி இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ரீமாசென் நடித்திருந்தார். […]

அரசியல் தலைவராக இருப்பதனால் விஜய்க்கு நெருக்கடி இருக்கிறதா? பத்திரிக்கையாளரின் கேள்விக்கு சரத்குமார் பதில்.!!

அரசியல்வாதியாக இருப்பதால்தான் விஜய்க்கு சென்சார் விஷயத்தில் நெருக்கடி இருக்கிறதா என்ற கேள்வியை சரத்குமாரிடம் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் இன்று வெளியாக இருந்தது. ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தேதி ஒப்பிடாமல் படக்குழு ரிலீஸ் தேதியை தள்ளி வைத்துள்ளது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. விஜயின் கடைசி […]

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது.. சரத்குமார் பேச்சு.!!

அஜித்தா விஷயத்தில் விஜய் அப்படி பண்ணி இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் சரத்குமார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கே.வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து […]

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க.. விஜய்,அஜித் குறித்த கேள்விக்கு நமிதாவின் நச் பதில்.!!

இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார். தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி […]

‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் ஏன்?: தயாரிப்பாளர் விளக்கம்..

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர், சில தினங்களுக்கு முன்பாக, தேதியில் மாற்றம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், ஜனவரி 10-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் தனஞ்செயன் ‘பராசக்தி’ ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது தொடர்பாக அளித்துள்ள விளக்கம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜனவரி 14-ந்தேதி ரிலீஸ் என கூறிவிட்டு, தற்போது முன் கூட்டியே படத்தை வெளியிடுவதற்கு எந்த காரணமும் கிடையாது. ஜனவரி 9-ந்தேதி […]