Browsing tag

vijay

‘ஜனநாயகன்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றி, தவெக நிர்வாகி நெகிழ்ச்சி..

ஹெச். வினோத் இயக்கத்தில் அரசியல் கலந்த கமர்சியல் படமாக ‘ஜனநாயகன்’ உருவாகியுள்ளது. விஜய் அரசியலில் இறங்கியுள்ள நிலையில் இப்படம், அவருடைய கடைசி படமாக இருக்குமென கூறப்படுகிறது. கேவிஎன் நிறுவனம் தயாரித்துள்ள ஜனநாயகனில் மமிதா பைஜு, பாபி தியோல், பூஜா ஹெக்டே, நாசர், பிரகாஷ்ராஜ், கெளதம் மேனன், நரேன், பிரியாமணி உள்ளிட்ட பலரும் இணைந்து நடித்திருக்கின்றனர். இப்படம் இன்னமும் திரையரங்குகளில் ரிலீசாகாத நிலையில், தவெக நிர்வாகி அருண் ராஜ் ‘ஜனநாயகன்’ அப்டேட் கொடுத்துள்ளார். ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ் […]

விஜய்யின் பிறந்த நாளில் ‘ஜனநாயகன்’ ரிலீஸ்?

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது. தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. ஆகவே, சுமார் இரண்டு மாதங்களாகியும் இப்பட வெளியீடு எப்போது […]

ரஜினி,கமல், விஜய்.. நீங்கள் யாருடைய ரசிகன்? அனிருத் சொன்ன பதில்..!

ரஜினி கமல் விஜய் இவர்கள் மூவரில் நீங்கள் யாருடைய ரசிகன் என்ற கேள்விக்கு அனிருத் பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் 3 படத்தின் இசையமைப்பதன் மூலம் பிரபலமானவர் அனிருத் அதனை தொடர்ந்து எதிர்நீச்சல், டேவிட் ,வணக்கம் சென்னை, வேலையில்லா பட்டதாரி ,மான்கராத்தே கத்தி,யென தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி இசையமைப்பாளராக கொடி கட்டி பறந்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளியாக இருந்த ஜனநாயகன்படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இசையமைத்து […]

‘ஜனநாயகன்’ ரிலீஸ் விவகாரம்: சென்ஸார் எடுத்துள்ள முடிவு..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் வெளியீடு பற்றிய தகவல்கள் பார்ப்போம்.. ஜனநாயகன் ரிலீஸ் தொடர்பாக, பலரும் தெரிவிக்கும் பதில், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகுதான் என்பதாகவே இருக்கிறது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த சென்சார் தகவல் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்திற்கான சென்சார் வழக்கை ஜனநாயகன் படக்குழு வாபஸ் பெற முடிவெடுத்தது மட்டும் இல்லாமல், படத்தை சென்சார் குழு சொல்வதைப் போல மாற்றங்களை செய்யவும் தயாராக இருப்பதாக பேச்சுகள் எழுந்தது. இது மட்டும் […]

விஜய்யின் ‘கில்லி’ அஜித்தின் ‘துணிவு’ ரீ-ரிலீஸ்: ரசிகர்கள் உற்சாகம்..

விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினை தொடர்பாக நீதிமன்ற வழக்கில் உள்ளது. இச்சூழலில் அஜித் மலேசியாவில் நடைபெறும் கார் பத்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார். இவரது அடுத்த படத்தை மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ளார். அவ்வகையில் இவர்களின் ரசிகர்களை திருப்திப்படுத்தும் நோக்கில் ரீ ரிலீஸ் படங்கள் வருகின்றன. சமீபத்தில் காதலர் தினத்தை முன்னிட்டு மின்னலே, காதலர் தினம், உயிருள்ளவரை உஷா, தெறி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டன. இந்நிலையில், […]

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக் கொள்ள வேண்டும்.. சரத்குமார் பேச்சு.!!

கூட்டத்தை கட்டுப்படுத்த அஜித்திடம் விஜய் கற்றுக்கொள்ள வேண்டும் என்று சரத்குமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் ஜனநாயகன் என்ற கடைசி படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் சென்சார் பிரச்சனை காரணமாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது விஜய் தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய மூணு அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கட்சி தொடங்கிய நாளிலிருந்து விஜய்க்கு ஆதரவாகவும் எதிராகவும் அரசியல் தலைவர்களும் பிரமுகர்களும் அவர்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். […]

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோடு தம்பி.. குஷ்பூ பேச்சு.!!

என்னைக்கு இருந்தாலும் விஜய் என்னோட தம்பி என்று பேசி உள்ளார் குஷ்பூ. தமிழ் சினிமாவில் 80s மற்றும் 90s களின் முன்னணி நடிகையாக கலக்கியவர் குஷ்பூ. தற்போது தயாரிப்பாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் குஷ்பூவிடம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது. விஜயால் ஏதாவது பாதிப்பு வருமா என்ற கேள்விக்கு பதில் அளித்த குஷ்பூ படம் நடிக்க மாட்டேன்னு சொன்னாலும் அதுதான் எனக்கு பாதிப்பு என்று பேசி […]