Browsing tag

vijay

TVK – NDA கூட்டணி வதந்தியா? பவன் கல்யாண் நேரடி விளக்கம்!

Vijay தலைமையிலான Tamilaga Vettri Kazhagam (#TVK) கட்சி மற்றும் National Democratic Alliance (#NDA) இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்ததாக வெளியான தகவல்களை அவர் மறுத்துள்ளார். “நான் சமீபத்தில் விஜய்யுடன் பேசவில்லை. உண்மையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவருடன் எந்த தொடர்பும் இல்லை. #TVK மற்றும் #NDA கூட்டணி குறித்து நான் எந்த பேச்சுவார்த்தையும் தொடங்கவில்லை. இந்த வதந்தி எங்கிருந்து வந்தது என தெரியவில்லை,” என்று பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இதன் மூலம் #TVK – […]

விஜய் அஜித் குறித்து கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த சூப்பரான பதில்..!

விஜய் அஜித் குறித்த கேள்விக்கு தமன்னா பதிலளித்துள்ளார். கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான தமன்னா அதனை தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், பையா, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற முன்னணி நடிகர்களின் படத்தின் அடித்து தமிழ் சினிமாவின் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் ஜெயிலர் படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமன்னா நடித்திருந்தார். இந்த நிலையில் கல்லூரி நிகழ்ச்சி […]

விஜய்யின் ‘ஜனநாயகன்’ வெளியீடு எப்போது?

விஜய் ‘ஜனநாயகன்’ படத்தில் நடித்ததற்கு முக்கிய காரணம் அரசியல் ரீதியான எதிர்பார்ப்பில் தான். பாலகிருஷ்ணாவின் பகவந்த் கேசரி படத்தை இயக்குநர் வினோத் வாயிலாக பல மாற்றங்களுடன் உருவாக்க காரணமே ஓட்டுதான் என கூறப்படுகிறது. ‘ஜனநாயகன்’ படத்தை பார்த்து இம்பிரஸ்ஸாகி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஓட்டு போடுவார்கள் என எண்ணமும் இருந்ததாக சொல்லப்படுகிறது. படம் தேர்தலுக்கு பின்பு ரிலீஸானால் யார் இம்பிரஸ்ஸானாலும், அதனால் தவெகவுக்கு பயனில்லை. இப்படியெல்லாம் ரிலீஸில் விவகாரம் வரும் என விஜய் எதிர்பார்க்கவில்லை. ஜனநாயகன் படத்தை […]

தயாரிப்பாளர் இல்ல திருமண விழாவில் விஜய், திரிஷா ஒன்றாக பங்கேற்பு..

ஏஜிஎஸ் நிறுவன தயாரிப்பாளர்களில் ஒருவரான கல்பாத்தி சுரேஷின் இல்ல திருமண நிகழ்வில் தவெக தலைவரும், நடிகருமான விஜய்யும், திரிஷாவும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்கள் பெயர்களில் கல்பாத்தி அகோரம், கல்பாத்தி கணேஷ் மற்றும் கல்பாத்தி சுரேஷ் ஆகியோரது பெயர் இடம்பெறும். இதில் கல்பாத்தி சுரேஷின் மகன் திருமண விழா சென்னையில் நடைபெற்றது. இந்த திருமண விழாவில் விஜய்யும் திரிஷாவும் ஒன்றாக கலந்து கொண்டனர். சமீபத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு […]

டாக்சிக் மற்றும் ஜனநாயகன் ரிலீஸ் தேதி: விஜய் ரசிகர்கள் கேள்வி..

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாக்சிக்’ படம் மார்ச் 19-ந்தேதி ரிலீஸாகும் என்று அறிவித்திருந்தார்கள். யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘டாக்சிக்’ படத்தை விஜய்யின் ஜனநாயகன் படத்தை தயாரித்த கே.வி.என். ப்ரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறது. இந்நிலையில் டாக்சிக் பட ரிலீஸை தள்ளிப் போட்டிருப்பதாக இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது கே.வி.என். ப்ரொடக்சன்ஸ். அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, ‘உலக ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கப்பட்ட படம் டாக்சிக். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எடுக்கப்பட்டிருக்கும் டாக்சிக் படம் […]