Browsing tag

vijay

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் இதுதானா? வெளியான தரமான தகவல்.!!

ஜனநாயகன் படத்தில் விஜயின் பெயர் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். மேலும் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமீதா பைஜு, மோனிஷா, பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் இந்த […]

விஜய், அஜித் குறித்து பேசிய நடிகர் சிபிராஜ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

விஜய்,அஜித் குறித்து நடிகர் சிபிராஜ் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் அஜித். தளபதி விஜய் நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்கத்திலும் கேவிஎன் புரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் அஜித் நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது. இந்த நிலையில் நடிகர் சிபிராஜ் இவர்கள் […]

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த விஜய்.. புகைப்படம் இதோ..!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துள்ளார் தளபதி விஜய். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். தற்போது ஜனநாயகன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இது விஜயின் கடைசி படம் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்த வகையில் தற்போது அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 135 வது […]

நடிகர் விஜயை ஹீரோவாக மனதில் நினைத்து எழுதிய படம் ரெட் ஃபிளவர்: இயக்குனர் ஆண்ட்ரு பாண்டியன் பேச்சு..!

ரெட் ஃபிளவர் திரைப்படம் நடிகர் விஜய் ஹீரோவாக மனதில் கொண்டு எழுதப்பட்ட கதை என இயக்குனர் தெரிவித்துள்ளார். இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட் ஃபிளவர். ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரித்துள்ள இந்த படத்தில் நடிகர் விக்னேஷ் ஹீரோவாக நடித்துள்ளார். விரைவில் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இயக்குனர் படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது இயக்குனர் கதையை எழுதும்போது விஜய் சாரை மனதில் ஹீரோவாக […]

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!

விஜய் மகன் இயக்கும் புதிய படத்தின் ஹீரோ குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இவரது மகன் ஜேசன் சஞ்சய். இவர் தற்போது புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இயக்குனராக அறிமுகமாகும் இவர் முதல் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் ஹீரோ சந்தீப் கிஷன் என தகவல் வெளியாகி இருந்தது […]

மனோஜ் பாரதியின் மறைவுக்கு வந்த விஜய், கார்த்திக் சுப்புராஜ் , வைரமுத்து மற்றும் பலர் 😢 #RIPMONOJ

மனோஜ் பாரதியின் மறைவுக்கு வந்த விஜய், கார்த்திக் சுப்புராஜ் , வைரமுத்து மற்றும் பலர் 😢 #RIPMONOJ  

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் இதுதான்.. பிரபல இசையமைப்பாளர் ஷாக் தகவல்.!!

விஜய் படங்களை நிராகரிக்க காரணம் என்னவென்று கூறியுள்ளார் பிரபல இசையமைப்பாளர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.H. வினோத் இயக்கதிலும், கே. வி. என்.புரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ளது. பெரும்பாலானோர் விஜய் படங்களில் பணியாற்ற அதிகம் ஆர்வம் காட்டி வருவது வழக்கம்.ஆனால் பிரபல இசையமைப்பாளர் விஜயின் 10 படங்களை நிராகரித்து உள்ளார். இது குறித்து அவர் […]