விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆக்ஷன், குடும்ப உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’, அனைத்து வயதினரும் ரசிக்கும் வகையில் அமைந்துள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான அன்பையும் பிரிக்க முடியாத பாசப் […]