Browsing tag

Vijay Antony

விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி பட முதல் பார்வை போஸ்டர்!

நடிகர், இசையமைப்பாளர், எடிட்டர் மற்றும் தயாரிப்பாளரான விஜய் ஆண்டனி, தனது அடுத்த படைப்பான ‘அப்பா குட்டி’ மூலம் ரசிகர்களுக்கு வித்தியாசமான குடும்ப ஆக்ஷன் அனுபவத்தை வழங்க தயாராகியுள்ளார். இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. உணர்ச்சிகரமான மற்றும் சமூக அக்கறை கொண்ட கதைகளை திரையில் அழுத்தமாக பதிவு செய்வதில் தனித்துவம் பெற்ற மு. மாறன், இந்த முறை குடும்ப பாசம், அதிரடி, […]

சின்மயி குரலில் ‘நூறு சாமி’ படத்தின் முதல் பாடல் ‘மாயக் கனவோ’ வெளியீடு!

நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தின் முதல் ஒற்றைப்படை (சிங்கிள்) பாடலான ‘மாயக் கனவோ’ (Maaya Kanavo) லிரிக் வீடியோ இன்று (மார்ச் 25, 2026) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. பாடல் விவரங்கள்: பாடகர்கள்: சின்மயி ஸ்ரீபாதா (Chinmayi Sripada) & கபில் கபிலன் (Kapil Kapilan) இசை: பாலாஜி ஸ்ரீராம் (Balaji Sriram) பாடலாசிரியர்: மோகன் ராஜன் (Mohan Rajan) இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஸ்வாசிகா […]

நல்ல சினிமா விரும்பிகளே ஃபீல் பண்ணாதீர்கள்: விஜய் ஆண்டனி பதிவு..

விஜய் ஆண்டனி தயாரித்து, இசையமைத்து வெளியாகியுள்ள ‘பூக்கி’ படம் மக்களிடையே எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இதனிடையே விஜய் ஆண்டனி தனது எக்ஸ் தளத்தில், ‘நல்ல சினிமா விரும்பிகளே மற்றும் காதலன் காதலிகளே, நான் பூக்கி என்ற ஒரு படத்தை புதுமுகங்களை வைத்து தயாரித்து இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளேன். ‘பூக்கி’ ஒரு சூப்பர் படம். பார்த்தவர்களிடம் கேளுங்கள், மிஸ் பண்ணாமல் பாருங்கள். அப்புறம் ஒரு நல்ல படத்தை திரையரங்கில் மிஸ் செய்துவிட்டோம் என ஃபீல் பண்ணாதீர்கள்’ என […]

விஜய் ஆண்டனி தயாரிப்பில் ‘பூக்கி’ படம்: ஹீரோ யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி நடிகராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. தற்போது ‘பூக்கி’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய் ஆண்டனி அக்கா மகனும் சில படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றிய அஜய் தீஷன் கதாநாயகனாக நடித்துள்ளார். சலீம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இதில் நடிகை தனுஷா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பாண்டியராஜன், சுனில் இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிரியங்கா […]

சிவகார்த்திகேயன் படத்தில் வில்லனாக நடிக்கிறாரா விஜய் ஆண்டனி?

‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார். அதுபோல விஜய் ஆண்டனியும் வில்லன் அவதாரம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் நடிப்பில் உருவான ‘கோட்’ படத்தை தொடர்ந்து வெங்கட்பிரபு இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தா அல்லது யுவனா என்பது இன்னும் முடிவாகவில்லை. இதனிடையே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளார். […]