Browsing tag

Venky Atluri

ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தின் வசூல்!

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான இப்படம், குறுகிய காலத்திலேயே இந்த வசூல் மைல்கல்லை எட்டியுள்ளது. குடும்ப உறவுகள், உணர்வுகள் மற்றும் மனதை நெகிழவைக்கும் தருணங்களை மையமாகக் கொண்டு உருவான இப்படம், அறிவிப்பு வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ வெற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய படக்குழுவினர்!

சிதாரா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் தயாரிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி வெளியானது. ரசிகர்களின் பேராதரவுடன் படம் வெற்றிகரமாக ஓடுவதுடன், வசூலிலும் சாதனை படைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னையில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் ஹரிதா லிங்கசாமி, நடிகர் சுனில் ரெட்டி, பாடலாசிரியர் பாலாஜி வேணுகோபால், நடிகைகள் ராதிகா சரத்குமார், […]

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரை விமர்சனம்

துப்பாக்கி சுடும் வீரராகவும், தமிழ்நாட்டில் முன்னணி தொழிலதிபராகவும் வலம் வருகிறார் சூர்யா. திருமணத்தில் ஆர்வமில்லாமல் இருக்கும் அவருக்கு எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என அவரது தாய் ராதிகா விரும்புகிறார். குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்ற எண்ணத்தில், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்கிறார் சூர்யா. இந்நிலையில், குழந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் வருகிறது. சிகிச்சைக்கு குழந்தையின் தாயும் உடனிருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதையடுத்து, வாடகைத் […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்தின் ‘தி ஒன் ரூல்’ பாடல் வெளியீடு!

‘பட்டாம்பூச்சி’ மற்றும் ‘தி வெட்டிங் சாங்’ ஆகிய இரண்டு ஹிட் பாடல்களைத் தொடர்ந்து, ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘தி ஒன் ரூல்’ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான சில மணிநேரங்களிலேயே இந்தப் பாடல் இசை ரசிகர்களின் பிளேலிஸ்ட்டை ஆக்கிரமித்து வருகிறது. உற்சாகமும், கம்பீரமும், அதிக ஆற்றலும் நிறைந்த இந்த பாடலில் நடிகர் சூர்யா புதிய மாஸ் அவதாரத்தில் ரசிகர்களை கவர்கிறார். தீப்பொறி பறக்கும் காட்சிகளும், அதிரடி இசையும் இணைந்து, […]

சூர்யாவின் ‘விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம், வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் மனதை வருடும் தருணங்கள் நிறைந்த முழுமையான ஃபேமிலி என்டர்டெய்னராக இப்படம் உருவாகியுள்ளது. ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ஒரு ஃபீல் குட் குடும்ப திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளார். படத்தின் […]

‘சூர்யா-47’ படத்தின் கதை என்ன தெரியுமா?

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் பிப்ரவரி அல்லது ஏப்ரலில் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படம் சில மாத இடைவெளியில் ரிலீஸாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் சூர்யா, ஜீத்து மாதவன் கூட்டணியில் உருவாகும் 47-வது திரைப்படம் தயாராக இருப்பதாக அறிவிப்புகள வெளியாகிவிட்டன. மேலும் இப்படத்திற்கான ப்ரோமோ ஷூட் கூட ) நடைபெற்று முடிந்தது. தற்போது சூர்யா இல்லாத காட்சிகளை இயக்குநர் ஜீத்து படமாக்கி வருவதாக கூறப்படுகிறது. சூர்யா […]

சூர்யா 46 திரைப்படம் எப்படி இருக்கும்? தயாரிப்பாளர் நாகவம்சி பேச்சு.!!

சூர்யா 46 படம் குறித்து தயாரிப்பாளர் நாகவம்சி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது கருப்பு என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து சூர்யா அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட் ஆகியுள்ளார். கருப்பு படத்தை தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த […]