Browsing tag

story

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தின் அப்டேட்ஸ்..

மதுரை பின்னணியில் உருவாகும் ‘செவல காள’ படத்தில் டான்ஸ் மாஸ்டர் ராபர்ட் நாயகனாக நடிக்கிறார். விங்ஸ் பிக்சர்ஸ் என்ற புதிய நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி பால் சதீஷ் இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி ஜெய்ஸ்வால் நடிக்கிறார். சம்பத் ராஜ், ஆர்யன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆர்.ராஜாமணி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரித்வி இசையமைக்கிறார். இப்படம் பற்றி இயக்குநர் பால் சதீஷ் கூறும்போது, ’25 வருடங்களுக்கு முன் உதவி இயக்குநராகச் சேர சில […]

ரஜினி நடிப்பில், கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படப்பிடிப்பு எப்போது?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர்-173’ படத்திலிருந்து சுந்தர்.சி விலகியது தெரிந்ததே. அதனைத் தொடர்ந்து சில இயக்குநர்களிடம் ரஜினி கதை கேட்டார். அவ்வகையில் ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர் சொன்ன கதையில் ஒரு சில மாற்றங்கள் செய்ய சொல்லியிருக்கிபேர் ரஜினி. அதனை சரி செய்யும் பணியில் தற்போது ராம்குமார் பாலகிருஷ்ணன் ஈடுபட்டுள்ளார். அதையெல்லாம் முடித்துவிட்டு ரஜினியிடம் ராம்குமார் பாலகிருஷ்ணன் மீண்டும் ஒருமுறை முழு […]

ஜேசன் சஞ்சய் இயக்கிய ‘சிக்மா’ பட டீசர்: ரசிகர்கள் வரவேற்பு..

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை துவங்கி சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் விஜய். இதற்கிடையில் அவரது மகன் ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாவார் என பலரும் எதிர்பார்த்தனர். சில முன்னணி இயக்குநர்களும் அவரை வைத்து படம் இயக்குவதற்கான முயற்சிகளில் இறங்கினர். குறிப்பாக சுதா கொங்கரா, மலையாள சினிமா இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் ஆகியோர் ஜேசன் சஞ்சயை சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள் வெளியானது. ஆனால், அவர், இயக்குநராக அறிமுகமாவதில் உறுதியாக இருந்தார். இதற்காக கனடா […]

‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்-2’ படம் பற்றி இயக்குநர் நம்பிக்கை..

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் கடந்த 2013-ம் ஆண்டு வெளியானது. இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். இது குறித்த தகவல்களும் அவ்வப்போது இணையத்தில் பரவி வருகின்றன. இந்நிலையில், இயக்குனர் பொன்ராம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2′ படத்திற்கான […]

‘சிறை’ படத்தில் விக்ரம் பிரபுவின் அர்ப்பணிப்பு: இயக்குநர் அப்டேட்ஸ்..

விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள ‘சிறை’ படத்தை ‘டாணாக்காரன் பட இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார். வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ எஸ்.எஸ்.லலித்குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கியுள்ளார். இச்சூழலில் சுரேஷ் ராஜகுமாரி தெரிவிக்கையில், ‘இது உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி..

தமிழ் சினிமாவில் லவ் டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்களின் ஹாட்ரிக் வெற்றியால் நடிகராக கவனம் ஈர்த்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ”லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே) என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க உள்ள புதிய படத்தில் பிரதீப் நடிக்கவுள்ளார். இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தில் […]

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சண்முகப் பாண்டியன் நடிக்கும் படம்..

விஜயகாந்தின் மகன் சண்முகப் பாண்டியன் ‘சகாப்தம்’ என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். பின்னர் மதுரை வீரன், படைத் தலைவன் ஆகிய படங்களில் நடித்தார். இந்நிலையில், பொன்ராம் இயக்கத்தில் சண்​முகப் பாண்​டியன் ஹீரோ​வாக நடித்துள்ள ‘கொம்பு சீவி’ படம் கடந்த 19-ந்தேதி வெளியானது. சரத்​கு​மார் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து சண்​முகப் பாண்​டியன் ஹீரோவாக நடிக்​கும் படத்தை இயக்​குநர் மித்​ரன் ஆர். ஜவஹர் இயக்​கு​கிறார். இவர் ‘யாரடி நீ மோகினி’, […]

தனுஷின் D54 படப்பிடிப்பு நிறைவு: படக்குழு உற்சாகம்..

அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான ‘போர்த்தொழில்’ திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ் ராஜா இயக்கியிருந்தார். எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான இப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. அதேபோல் தற்போது அவரது இயக்கத்தில் உருவான ‘D54’ திரைப்படமும் மாஸாக இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. குபேரா, இட்லி கடை மற்றும் தேரே இஷக் மெய்ன்படம் என ஒரே வருடத்தில் 3 மொழிப்படங்களை ரிலீஸ் செய்திருந்தார் தனுஷ். இந்த 3 படங்களுமே ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்களாகும். அவ்வகையில் ஹாட்ரிக் […]

பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும்:’டாக்ஸிக்’ படம் பற்றி ஹூமா குரேஷி நம்பிக்கை..

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யாஷ் கதா​நாயக​னாக நடித்துள்ள ‘த டாக்​ஸிக்’ படத்தில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி உள்பட பலர் பலர் நடித்துள்ளனர். கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உருவாகும் இப்படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் மொழி மாற்​றம் செய்​யப்​பட்டு வெளி​யாகவுள்ளது. ஆக்‌ஷனுக்கு முக்​கி​யத்​து​வம் கொடுத்து, இந்தப் படம் உருவாக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக நடிகை ஹுமா குரேஷி தெரிவிக்கையில், ‘டாக்ஸிக் படம் பற்றி இப்​போது என்​னால் பேச முடி​யாது. அது பெரிய […]

‘சிறை’ படம் குறித்து, விக்ரம் பிரபு சுவாரஸ்ய தகவல்..

விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படத்தில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அகசய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. இந்நிலையில் படம் பற்றி விக்ரம் பிரபு தெரிவிக்கையில், ‘டாணாக்​காரன்’ படத்தை இயக்​கிய தமிழ்​தான் ‘சிறை’ கதையை எழு​தி​யிருக்​கார். ‘ஒரு போலீஸ் கதை இருக்​கு, கேட்கிறீங்​களா? என அவர் கேட்​டதும் ‘டாணாக்​காரன்’ படத்திற்கு பிறகு, போலீஸ் கதைகளா நிறைய […]