Browsing tag

story

நயன்தாரா சொன்ன வார்த்தையால், மயங்கி விழுந்த இயக்குநர்..

தெலுங்கு திரையில் ‘பகவந்த் கேசரி’ படத்தை இயக்கிய அனில் ரவிபுடி தற்போது ‘மன வரசங்கரபிரசாத் காரு’ பட ரிலீஸ் வேலையில் உள்ளார். சிரஞ்சீவி, நயன்தாரா மீண்டும் ஜோடியாக நடித்திருக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் வெங்கடேஷ். சங்கராந்தி ஸ்பெஷலாக ஜனவரி 12-ந்தேதி வரும் இப்படத்தை விளம்பரம் செய்து வருகிறார்கள். படங்களில் நடிப்பதோடு சரி, அதன் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள மாட்டார் நயன்தாரா. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளும்போதே நான் ப்ரொமோஷன்களுக்கு வர மாட்டேன் சார் என […]

இதுவரை இப்படியொரு கேரக்டரில் நயன்தாரா நடித்ததில்லை: ‘டாக்ஸிக்’ பட இயக்குநர் தகவல்..

யாஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை கே.வி.என்.நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. ‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்குப் பிறகு வெளியாகும் யாஷ் நடித்த படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. மார்ச் 19-ந்தேதி இப்படம் அனைத்து மொழிகளிலும் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. தற்போது ‘டாக்ஸிக்’ படத்திலிருந்து நயன்தாராவின் லுக் மற்றும் அவருடைய கதாபாத்திரத்தின் பெயருடன் கூடிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. இதில் கங்கா என்னும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இதுவரை இப்படியொரு கதாபாத்திரத்தில் நயன்தாரா […]

தனுஷின் 54-வது திரைப்படத்தின் அப்டேட்ஸ்..

பன்முகத்திறமையாளர் தனுஷ், போர்த்தொழில் பட இயக்குநரின் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்திருக்கும் படம் D54. இப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. மிக குறுகிய காலகட்டத்திற்குள் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்திருக்கிறார் விக்னேஷ் ராஜா. இந்நிலையில் D54 என அழைக்கப்பட்டு வரும் இப்படத்தின் டைட்டில் ‘அறுவடை’ என வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் புத்தாண்டு அல்லது பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் ஆக்சன் […]

‘ஜனநாயகன்’ ரீமேக் படமல்ல: வதந்திகளுக்கு அனில் ரவிபுடி முற்றுப்புள்ளி..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். படத்தில் விஜய்யுடன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, நரேன், கவுதம் மேனன் உள்பட பலர் நடித்துள்ளார். இப்படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. அண்மையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 75 ஆயிரம் பேர் கலந்துகொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், இந்தப் படம் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்த ’பகவந்த் கேசரி’ படத்தின் ரீமேக் என்று தகவல் பரவி வருகிறது. இந்நிலையில், பாலகிருஷ்ணா […]

‘ஜனநாயகன்’ படம் பார்த்து தணிக்கை குழு நடவடிக்கை..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படம் ஜனவரி 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தணிக்கைப் பணிகள் தொடங்கின. இதனைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் கூறியிருக்கிறார்கள். இதன் பணிகளை முடித்து மீண்டும் தணிக்கைக்கு அனுப்பவுள்ளது படக்குழு. முக்கியமாக சண்டைக் காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை குறைக்கச் சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்பணிகள் இன்றுடன் முடிவடையும் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 31-ந்தேதி இரவு […]

‘சூப்பர் டீலக்ஸ்’ பட இயக்குநருடன் விஜய் சேதுபதி மீண்டும் கூட்டணி..

விஜய் சேதுபதி நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள ‘டிரெய்ன்’ படத்தை வெளியிடுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து கலைப்புலி தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஏற்றுள்ளார் விஜய் சேதுபதி. முன்னதாக தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா உள்பட பலர் நடிப்பில் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’. படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இப்படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றார் விஜய் சேதுபதி. பின்னர், […]

‘ஜனநாயகன்’ படத்தின் கதை என்ன?: ஹெச்.வினோத் விளக்கம்..

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படம், தெலுங்கில் வெளியான ‘பகவந்த் கேசரி’ என்ற படக்கதையை அடிப்படையாக வைத்து தமிழுக்கேற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக ‘ஜனநாயகன்’ பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன்’ படத்தின் கடைசி 20 நிமிடங்களில், விஜய் சாருடைய பேர்வல் வீடியோ இருக்கிறது, அழ வைக்க போகிறோம் என சிலர் சொல்கிறார்கள். அதெல்லாம் எதுவும் இல்லை. படத்தின் […]

வெங்கி அட்லூரி இயக்கும் ‘சூர்யா-46’ படக்கதை என்ன?: தயாரிப்பாளர் விளக்கம்..

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆன்மீக கதைக்களத்தில் கமர்ஷியலாக இப்படம் உருவாகியுள்ளது. இதனையடுத்து சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்துள்ளார். ‘பிரேமலு’ படம் மூலம் பிரபல​மானமலை​யாள நடிகை மமிதா பைஜு. தமிழில் ‘ரெபல்’, ‘டியூட்’ படங்களில் நடித்த இவர்​ ,​‘ஜன​நாயகன்’ படத்​திலும் நடித்துள்ளார். தற்போது சூர்யா ஹீரோ​வாக நடித்​துள்ள 46-வது படத்​தி​லும் மமிதா பைஜு நடித்​துள்​ளார். இதில் அவர், சூர்​யா​வின் சகோ​தரி​யாக நடிப்​ப​தாகச் செய்​தி​கள் வெளி​யாகி இருந்​தன. இந்​நிலை​யில் […]

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய படம், அப்டேட்ஸ்..

பிரதீப் இயக்கி நடிக்கும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. லவ்டுடே, டிராகன், ‘டியூட்’ என ஹாட்ரிக் வெற்றிக்குப் பிறகு, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘எல்.ஐ.கே’ படத்தில் நடித்து முடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டு, தற்போது அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகும் என கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. சயின்ஸ் பிக்சன் பாணியில் இப்படத்தினை ஆக்‌ஷன் கலந்து உருவாக்கவுள்ளார் […]

ராதிகா நடிக்கும் ‘தாய் கிழவி’ படத்தை ரசிகர்கள் கொண்டாடுவர்: இயக்குநர் நம்பிக்கை..

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீஸர் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் ராதிகா பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது லுக் மற்றும் டீஸர் இரண்டிற்குமே இணையத்தில் வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். ’தாய் கிழவி’ படத்தினை சிவகார்த்திகேயன் உடன் இணைந்து பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் தயாரித்திருக்கிறது. பிப்ரவரி 20-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் இசை உரிமை, ஓடிடி உரிமை, தொலைக்காட்சி உரிமை மற்றும் வெளிநாட்டு உரிமை என அனைத்துமே விற்பனையாகிவிட்டது. இதனால் படம் வெளியாவதற்கு […]