Browsing tag

Rajinikanth

எனது கனவுப் படம் ‘வேள்பாரி’: இயக்குநர் ஷங்கர் ஆர்வம்..

‘வேள்பாரி’ திரைப்படம் உருவாக்கும் ஆர்வத்தை ஷங்கர் வெளிப்படுத்தியுள்ளார். சு.வெங்கடேசன் எம்.பி. எழுதிய ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ நாவல் ஒரு லட்சம் பிரதிகள் விற்றதை கொண்டாடும் வகையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் ரஜினிகாந்த், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், இயக்குநர் ஷங்கர் பேசும்போது, ‘முதலில் எனது கனவுப் படமாக இருந்தது ‘எந்திரன்’. தற்போது என்னுடைய கனவுப் படம் ‘வேள்பாரி’. எப்போதெல்லாம் ஒரு பெரிய படத்தை […]

லோகேஷ் கனகராஜ் என்னை வேஸ்ட் செய்து விட்டார்: சஞ்சய் தத் ஓபன் டாக்..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்திருந்தார் சஞ்சய் தத். இந்நிலையில், தற்போது தஞ்சய் தத் மனம் திறந்து பேசுகையில், ‘லியோ’ படத்தில் எனது கதாபாத்திரம் சில நிமிடங்கள் தான் வரும். எனக்கு சிறு கதாபாத்திரம் கொடுத்ததால், லோகேஷ் கனகராஜ் மீது கோபத்தில் இருக்கிறேன். லோகேஷ் என்னை வேஸ்ட் செய்துவிட்டார். ஆனால், விஜய்யுடன் சேர்ந்து நடித்தது பிடித்திருந்தது. மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் சேர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறேன். […]

ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என நினைத்து விட்டார் : ரஜினிகாந்த் ஓபன் டாக்..!

ஒரு பெண் என்னைப் பார்த்து யாசகம் பெறும் நபர் என கூறிவிட்டதாக சொல்லி உள்ளார். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் முன்பு நடந்த பழைய பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் பேசியது குறித்து தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. அதாவது மாறுவேடத்தில் ஒரு முறை பெங்களூருவில் இருக்கும் கோவில் […]

பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ரஜினி காந்த், சாண்டி மாஸ்டர் போட்ட நெகிழ்ச்சி பதிவு.!!

பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் குறித்து சாண்டி மாஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடன இயக்குனர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் கலக்கி வருபவர் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள கூலி படத்தில் சிக்கிடு பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். தற்போது சாண்டி மாஸ்டரின் பிறந்தநாள் என்பதால் ரஜினிகாந்த் […]

ரஜினியின் ‘கூலி’ படம், மேலும், ஒரு மெகா சாதனை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ‘கூலி’ திரைப்படம் சுமார் 90 கோடிக்கும் மேல் ஓவர்சீஸ் வியாபாரத்தில் சம்பாதித்துள்ளது. இதுவரை வேறெந்த தமிழ்ப் படங்களும் செய்திடாத வியாபாரத்தை ரஜினியின் ‘கூலி’ படம் செய்திருக்கின்றது. இதைத்தவிர, இப்படம் 100 நாடுகளுக்கும் மேல் ரிலீஸாகவுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை ரஜினி படங்கள் வெளியாகாத ஒரு சில நாடுகளிலும் இப்படம் ரிலீசாக இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதன் மூலம் 100 நாடுகளுக்கு மேல் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் […]

மாறாத எனது வேகமும் ஸ்டைலும்: ரஜினி பேச்சு, வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான ‘வேட்டையன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அடுத்ததாக கூலி படமும், ஜெயிலர்-2 படம் வெளியாக உள்ளது. ரஜினிகாந்த்தின் ஸ்பெஷல் என்றாலே அவரது ஸ்டைல், வேகமான நடை, பாவனைதான். ‘பாட்ஷா’ படத்தில் அவருடன் நடித்த நடிகர்கள் தங்கள் அனுபவத்தை ஒருமுறை பகிர்ந்தபோது, ‘அந்தப் படத்தின் ஷூட்டிங்கில் ரஜினி வேகத்துக்கு எங்களால் நடக்க முடியவில்லை’ என தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது. அதுமட்டுமின்றி, இப்போது 74 வயது ஆனாலும், அதே வேகம் தொடர்ந்து கொண்டுதான் […]

ரஜினிக்கும் டி.ராஜேந்தருக்கும் உள்ள நட்பு: தயாரிப்பாளரின் தகவல், வைரல்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் அடுத்த மாதம் 14-ந்தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், படத்தின் முதல் சிங்கிளான ‘சிகிட்டு’ பாடல் வீடியோ வெளியாகி வரவேற்பு பெற்றுள்ளது. அந்தப் பாடலை டி.ராஜேந்தர் பாடியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் அவர் நடனமும் ஆடியிருந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கமான அனிருத் பாடலாக இது அமைந்திருந்தாலும், ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. இச்சூழலில் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு பேசியிருக்கும் விஷயம் வைரலாகி வருகிறது. பாலாஜி பிரபு தெரிவிக்கையில், ‘கூலி […]

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ரிலீஸாகும் திரைப்படங்கள்..

இந்த ஆண்டு வெளியான படங்களில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ தான் அதிக வசூலை அள்ளியது. மற்ற படங்கள் எல்லாம் அதற்கும் குறைவாகவே வசூலித்துள்ளது. இதனால், அடுத்து ரிலீஸாகும் படங்களின் மீது ரசிகர்களின் பார்வை திரும்பியுள்ளது. அவ்வகையில் என்னென்ன படங்கள் ரிலீஸாக உள்ளது என காண்போம். ஜூலை மாதத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி நடித்த ‘3பிஹெச்கே’ திரைப்படம் ரிலீஸாக உள்ளது. இப்படம் ஜூலை 4-ந் தேதி ரிலீஸாது. இதனுடன் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடித்த ‘பறந்து […]

‘கூலி’ படத்தில் ரஜினியுன் மோதும் அமீர்கான்; அந்த 15 நிமிடம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படம் ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது. இப்படத்தில் பாலிவுட் பிரபலம் அமீர்கான் கவுரவ வேடத்தில் நட்புடன் கலக்க வருகிறார். கதாபாத்திரமாக தோன்றவில்லை. படத்தில் 15 நிமிடங்கள் வருகிறார். பார்க்க க்யூட்டாக இருந்தாலும் வில்லத்தனமான கதாபாத்திரங்களிலும் அசத்துவார். அவ்வகையில், ரஜினியுடன் அனலாய் மோதியிருக்கிறார் அமீர்கான். அந்த 15 நிமிடமும் தீயாக இருக்கும். இந்த மோதல் காட்சியை ராஜஸ்தானில் படமாக்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். 10 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அமீர்கானுக்கு […]

நாளை ரிலீஸாகும் ‘கண்ணப்பா’ படத்துக்கு, சென்சார் எதிர்ப்பு

‘கண்ணப்பா’ படம் மறுஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிகழ்வுகள் காண்போம்.. பாலிவுட் சினிமாவில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ள புராண படம் ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குனர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில் சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய்குமார் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான […]