Browsing tag

Rajinikanth

100 பாட்ஷாவுக்கு சமமான ‘கூலி’ படம் ரிலீஸ் பற்றிய அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. அன்று, தமிழகத்தில் இருப்பவர்களுக்கு முன்பு கேரளா மற்றும் கர்நாடாகவில் இருக்கும் ரசிகர்கள் ‘கூலி’ படத்தை பார்த்துவிடுவார்கள். கேரளா மற்றும் கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி துவங்குகிறது. கேரளாவில் ‘கூலி’ படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று துவங்குகிறது. தமிழகத்தில் காலை 9 மணிக்கு முதல் காட்சியை பார்த்து ரசிக்கலாம். 2023-ம் ஆண்டு ‘துணிவு’ படத்தின் முதல் நாள் முதல் […]

அடிக்கடி கெட்டப் மாற்றத்திற்கு காரணம் என்ன?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி ரிலீஸ் என்பது தெரிந்ததே. இந்நிலையில், லோகேஷ் ஒரு தயாரிப்பாளராகவும் ‘பென்ஸ்’ படம் மூலம் களமிறங்கினார். இதனைத்தொடர்ந்து தற்போது ஹீரோவாகவும் லோகேஷ் அறிமுகமாகவுள்ளார். ‘அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பக்காவான கேங்ஸ்டர் படமாக தயாராகிறது. அதில் ஹீரோவாக அறிமுகமாகிறேன்’ என லோகேஷ் தெரிவித்தார். வழக்கமாகவே லோகேஷ் தன் கெட்டப்பை மாற்றிக்கொண்டே இருப்பார். ரசிகர்களோ, படத்தில் ஹீரோவை விட லோகேஷ் அதிகமான கெட்டப்பை போட்டு வருகின்றார் […]

ரஜினி நடித்த ‘கூலி’ திரைப்படம் பார்க்க வருபவர்களுக்கு, முக்கிய அறிவிப்பு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடித்த ‘கூலி’ படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், சமீபத்தில் தணிக்கைக்கு ஏ சான்றிதழ் கிடைத்தது. இதனால் பலரும் ஆச்சரியப்பட்டாலும், படக்குழுவினரோ அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது ஏ சான்றிதழ் என்பதால் திரையரங்குகள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பி.வி.ஆர் மற்றும் ஏஜிஎஸ் திரையரங்குகள் சார்பில் விடுக்கப்பட்டுள்ள பதிவில் ‘ஏ சான்றிதழ் படங்களுக்கு குழந்தைகளை அழைத்து வராமல் இருக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம். ஏ சான்றிதழ் படங்களுக்கு செல்லும் பொழுது வயதை […]

இந்தி திரையுலகில் ‘கூலி’ படத்துக்காக களமிறங்கிய அமீர்கான்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படம் வரும் 14-ந்தேதி வெளியாகவுள்ளது. தற்போது இதன் விளம்பரப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அமீர்கான். இந்தி தவிர்த்து இதர மொழிகளில் திரையரங்குகள் ஒப்பந்தம் தொடர்பாக ‘கூலி’ படத்துக்கு அனைத்து தரப்பில் இருந்து முன்னுரிமை வழங்கப்பட்டது. ஆனால், இந்தியில் ‘வார் 2’ வெளியாவதால் அப்படத்துக்கே முன்னுரிமை வழங்கி வந்தார்கள். தற்போது ‘கூலி’ படத்துக்காக தாமாக முன்வந்து பி.வி.ஆர் […]

தலைவா ஃபேஸ் பாக்கணும்.. ரசிகரின் வார்த்தைக்கு ரஜினிகாந்த் செய்த செயல்..!

தலைவா ஃபேஸ் பாக்கணும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் கேட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வருகிற 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் நாகர்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ்,உபேந்திரா, அமீர்கான் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் […]

ப்ரீ புக்கிங்கில் தெறிக்க விடும் கூலி.. இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தின் ப்ரீ புக்கிங் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி திரையரங்குகளில் வெளியாக […]

‘கூலி’ படத்திற்கு ‘ஃபயர்’ இமோஜி வழங்குவேன்: அனிருத் அப்டேட்ஸ்..

சூப்பர் ஸ்டார் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி ரிலீஸாவது தெரிந்ததே. இந்நிலையில் ‘கூலி’ படத்துக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ள அனிருத், அவர் முழுமையாக படத்தின் பணிகளை முடித்துவிட்டால், படம் எப்படியிருக்கிறது என்பதை எக்ஸ் தளத்தில் இமோஜிக்களாக பதிவிடுவார். இவை இணையத்தில் மிகவும் பிரபலம். சமீபத்திய சில படங்களுக்கு அனிருத் இதனை தவிர்த்து வந்தார். ‘கூலி’ படத்துக்கு இமோஜிக்களை பதிவிடுவார் என பலரும் எதிர்நோக்கி இருந்தார்கள். இந்த எமோஜிக்கள் பதிவிடுவது தொடர்பாக அனிருத், ‘சில படங்கள் சரியாக ஓடாது […]

‘கைதி-2’ கதைக்களம் குறித்து, இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் தனது ப்ராஜெக்டான ‘கைதி 2’ குறித்தும் லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், ‘கைதி’ தொடங்கும்போது, அதன் தொடர்ச்சியாக படங்கள், எல்.சி.யூ போன்ற எந்தவொரு எண்ணமும் இல்லை. அனைத்துமே மக்கள் கொடுத்ததுதான். அந்தப் படமே ஒரு முடிவே இல்லாமல்தான் இருக்கும். 10 ஆண்டுகளுக்கு முன்பு டில்லி என்ன செய்து கொண்டிருந்தார் என்பதை ஒரு ஐடியா எழுதி பின்பு […]

சிவகார்த்திகேயனுக்கு, வில்லனாக நடிக்க மறுத்தது ஏன்?: இயக்குநர் லோகேஷ் விளக்கம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய்யுள்ள ‘கூலி’ படம் வரும் 14-ந்தேதி வெளியாகிறது. தற்போது இப்படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, லோகேஷ் கனகராஜை நாயகனாக நடிக்க வைக்க பலரும் அணுகி வருகிறார்கள். இதில் ‘பராசக்தி’ படத்தில் நடிக்க முடியாமல் போனது குறித்து லோகேஷ் கனகராஜ் தெரிவிக்கையில், மூன்று வருடங்களாக நிறைய நண்பர்கள் என்னை நடிக்க வைக்க அணுகிறார்கள். சமீபத்தில் கூட ‘பராசக்தி’ படத்தில் வில்லனாக நடிக்க அணுகினார்கள். சுதா கொங்காரா […]

‘கூலி’ படத்தில் நாகார்ஜூனா கதாபாத்திரம் குறித்து, ரஜினி பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வருகிற 14-ந்தேதி வெளியாகிறது. இதனையொட்டி ஹைதராபாத்தில் விளம்பரப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன், சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் ‘கூலி’ குறித்து ரஜினி பேசிய வீடியோ பதிவு ஒன்று திரையிடப்பட்டது. அதில் ரஜினி, ‘திரையுலகுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. இந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் எனது ‘கூலி’ திரைப்படம் வெளிவருவதில் மகிழ்ச்சி. ‘கூலி’ எனது […]