Browsing tag

Rajinikanth

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க சௌபின் சாகிர் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 […]

அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்: ரஜினி அறிக்கை..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகிற்கு அறிமுகமாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் பிரமுகர்கள், திரையுலக நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இதற்கு அனைவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் ரஜினிகாந்த், ‘அனைவருக்கும் 79-வது சுதந்திர தின நல்வாழ்த்துகள். எனது 50 ஆண்டு கால திரையுலகப் பயணத்தை ஒட்டி என்னை மனமார வாழ்த்திய என் நண்பரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் […]

சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களுக்கு, ரஜினியின் வாழ்வியல் வழிகாட்டும்: சீமான்..

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘தமிழ்த் திரையுலகின் தன்னிகரில்லா உச்ச நட்சத்திரமாக, தனிப்பெரும் ஆளுமையாகத் திகழும் ரஜினிகாந்த் தம்முடைய திரைவாழ்வின் பொன்விழா ஆண்டினை காண்பது மிகுந்த மனமகிழ்வை தருகின்றது. நீண்ட நெடிய தம் கலைப்பயணத்தில் இரண்டு தலைமுறை இளையோர், பெண்கள், குழந்தைகள், முதியோர் என அனைத்து தரப்பு மக்களும் விரும்பும் திரைக்கலைஞராக திகழ்ந்து, தொடர்ந்து 50 ஆண்டுகளாக உச்ச நட்சத்திரமாக ஒளிர்வது இந்தியப் பெருநாட்டில் இதுவரை எவரும் நிகழ்த்திடாத ஈடு இணையற்ற தனிமனித பெருஞ்சாதனையாகும். இந்தியப் பெருநாட்டைக் கடந்து, […]

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ.!!

ரஜினிகாந்த் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதும் வெளியான இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் […]

கூலி படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் இசையமைக்க அனிருத் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]

கூலி படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் […]

கூலி படத்தில் நடிக்க உபேந்திரா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கூலி படத்தில் நடிக்க உபேந்திரா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும்,சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதிஹாசன் ,சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 14 தேதி […]

அமெரிக்காவில் ‘கூலி’ படம் ரெக்கார்டு பிரேக்; மற்றும் ஒரு வைரல் நிகழ்வு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கேங்ஸ்டர் தேவாவாக மிரட்டியிருக்கும் ‘கூலி’ படம் நாளை மறுநாள் ரிலீஸாக உள்ளது. படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார் என்பது தெரிந்ததே. இந்நிலையில், தமிழ்நாட்டின் தியேட்டர்கள் விழாக் கோலம் பூண்டுள்ளது. முன்பதிவிலும் அண்டை மாநிலங்களிலும் சாதனை படைத்து வருகிறது. அவ்வகையில், வட அமெரிக்காவில் ரெக்கார்டு பிரேக் செய்திருக்கிறது. அதாவது, டிக்கெட் முன்பதிவில் வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்கள் பெற்றுள்ளது. அதாவது, ரூ. 17 கோடியே 52 லட்சத்து 88 ஆயிரத்து 525 வசூல் […]

ஒரு ரசிகனாக ‘கூலி’ படம் பார்க்க காத்திருக்கிறேன்: அனிருத் உற்சாகம்..

கார்த்தி, விஜய், கமல் நடிப்பில் படங்களை இயக்கி ஹிட்டடித்த லோகேஷ் கனகராஜ் , முதன்முறையாக ‘கூலி’ படத்தின் வாயிலாக ரஜினியுடன் கூட்டணி அமைத்துள்ளார். வழக்கமாக அவரின் படங்கள் எல்சியூவின் கீழ் உருவாகும் நிலையில் ‘கூலி’ படத்தினை தனிக்கதையாக இயக்கியுள்ளார். தாராளமாய் ஆக்சனை தெறிக்க விட்டுள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, உபேந்திரா, சவுபின் சாகீர், அமீர்கான் ஆகியோர் நடித்துள்ளனர். அத்துடன் பூஜா ஹெக்டே ‘மோனிகா’ பாடலுக்கு க்யூட் கிளாமராய் டான்ஸ் ஆடியுள்ளார். ‘சிவா’ படத்திற்கு பிறகு – […]