Browsing tag

photos

விஜய் டிவி பிரியங்கா தேஷ் பாண்டேவிற்கு என்ன ஆச்சு? வரலாகும் புகைப்படம்..!

விஜய் டிவி பிரியங்கா லேட்டஸ்ட் புகைப்படம் வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருபவர் பிரியங்கா தேஷ் பாண்டே. சமீபத்தில் இவருக்கு இரண்டாவது திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களையும் கணவருடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது காலில் பிராக்சர் ஏற்பட்டுள்ளதாக ஜாலியாக போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படத்தை […]

ஆரஞ்சு ட்ரெஸ்ஸில் விதவிதமாக போஸ் கொடுக்கும் குக் வித் கோமாளி சிவாங்கி..!

ஆரஞ்சு டிரஸ்சில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சிவாங்கி. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் சிவாங்கி அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்ற சிவாங்கி நான்காவது சீசனில் குக்காக பங்கேற்று இருந்தார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நானும் ரவுடிதான் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் […]

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் நயன்தாரா.. போட்டோஸ் இதோ.!!

வெளிநாட்டில் குடும்பமாக என்ஜாய் பண்ணும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு உயிர் உலக் என இரண்டு ஆண் குழந்தைகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. நயன்தாரா படங்கள் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் ஒரு பக்கம் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது […]

சேலையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. இணையத்தை கலக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதனை தொடர்ந்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது புடவையில் விதவிதமாக […]

கார்ஜியஸ் லுக்கில் சமந்தா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கார்ஜியஸ் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம், கத்தி, பத்து என்றதுக்குள்ள, தங்கமகன், தெறி போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகைகள் […]

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் திரிஷா.. போட்டோஸ் இதோ.!!

சேலையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் திரிஷா. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. இவர் பல்வேறு படங்களில் நடித்த தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் திரிஷா நடித்துள்ளார். வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இந்தப் படத்தில் த்ரிஷா நடனமாடிய சுகர் பேபி […]

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா.. லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ..!

கருப்பு நிற உடையில் ராஷ்மிகா மந்தனா புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.கீதா கோவிந்தம் படத்தின் பிரபலமான இவர் அதனை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படத்தில் நடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் தளபதி விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

மினுமினுக்கும் புடவையில் ஹன்சிகா.. வெளியான லேட்டஸ்ட் போட்டோஸ் இதோ.!!

ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து மாப்பிள்ளை, ஒரு கல் ஒரு கண்ணாடி ,சேட்டை, சிங்கம் 2, பிரியாணி, அரண்மனை ,ஆம்பள, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே, போகன் போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது […]

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்டுள்ள பிக் பாஸ் ஓவியா.. கியூட் புகைப்படங்கள் இதோ.!!

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் ஓவியா. தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு, சில்லுனு ஒரு சந்திப்பு, மதயானை கூட்டம் போன்ற பல படங்களின் நடித்து வந்தார். விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் ஓவியா இருக்கும் போது மக்கள் பேராதரவு […]

கோலகலமாக நடைபெற்ற ஐசரி கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ..!

ஐசரி கணேஷ் மகளின் திருமணம் கோலாகலமாக நடைபெற்று உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக கொடி கட்டி பறந்து வருபவர் ஐசரி கே.கணேஷ். இவர் வேல்ஸ் நிறுவனம் மூலம் பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்துள்ளார். சமீபத்தில் வி.ஜே சித்து இயக்கி நடிக்கும் படத்தை இவர் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது இவரின் மகளுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது. இந்த திருமணத்தில் ரஜினிகாந்த்,கமல்ஹாசன், ரவி மோகன், மணிரத்தினம் , […]