Browsing tag

marriage

அழகான வாழ்க்கையை வாழ வேண்டும் என்றெல்லாம் கனவுகள் இருந்தது ஆனால்? திருமணம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.!!

திருமண வாழ்க்கை குறித்து பேசி உள்ளார் நித்யாமேனன். தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நித்யா மேனன். இவர் தற்போது தனுஷ் நடிப்பிலும் இயக்கத்திலும் உருவாகி வரும் இட்லி கடை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இது மட்டும் இல்லாமல் விஜய் சேதுபதியுடன் இணைந்து தலைவன் தலைவி என்ற படத்தில் நடித்துள்ளார் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் தற்போது முதல் முறையாக தனது திருமணம் குறித்து மனம் திறந்து […]

ஹன்சிகாவுடன் கருத்து வேறுபாடா?: கணவர் விளக்கம்..

நடிகை ஹன்சிகா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘காந்தாரி’ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, கடந்த 2022-ம் ஆண்டு தொழிலதிபர் சோஹைல் கட்டாரியா என்பவரைக் காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் திருமணம் ஜெய்ப்பூரில் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு சோஹைல் வீட்டில் குடியேறினார் ஹன்சிகா. கூட்டுக் குடும்பமாக வாழ்வதில் ஹன்சிகாவுக்கும் அவர் கணவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதனால், வேறொரு வீட்டில் தனியாக வசித்தனர். இருந்தும் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், […]

கணவரை பிரிந்து வாழும் ஹன்சிகா: ரசிகர்கள் ஃபீலிங்ஸ்..

நடிகை ஹன்சிகாவும் தொழில் அதிபர் சொஹைல் கதூரியாவும் காதலித்து, கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்தனர். தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. அதாவது, ஹன்சிகா தன் அம்மா வீட்டில் இருக்கிறார். சொஹைல் தன் பெற்றோருடன் வசித்து வருகிறார். சில மாதங்களாகவே அவர்கள் ஒன்றாக இல்லை. இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து சுருக்கமாக ஹன்சிகா தெரிவிக்கையில், ‘இது உண்மை இல்லை’ என்று மட்டும் சொன்னார். முன்னதாக, […]

திரையரங்க உரிமையாளர்களுக்கு, விஷால் வேண்டுகோள்..

திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் விடுத்துள்ள வேண்டுகோள் என்ன என்பது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரெட் ஃப்ளவர்’. ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இப்படத்தில் விக்னேஷ் நாயகனாக நடித்துள்ளார். பிரபலங்கள் பலர் கலந்துகொண்ட இதன் இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசும்போது, ‘பி.வாசு சார் அன்றிலிருந்து இப்போது வரை நிற்கிறார் என்றால், அவரின் படங்கள் மற்றும் அவரின் உழைப்புதான் காரணம். இப்போதெல்லாம் நிறைய பேருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கிறார்கள். ஆனால், சுராஜ் […]

நடிகர் கிங்காங் மகளுக்கு நடந்து முடிந்த திருமணம்.. குவியும் வாழ்த்து.!!

நடிகர் கிங்காங் மகளுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமானவர் கிங் காங். இவர் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது நகைச்சுவை திறன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் என்று சொல்லலாம். இந்த நிலையில் தற்போது இவரது மகளுக்கு இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு நேரில் சென்று திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார். அந்த வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் […]

திருமணம் குறித்து மனம் திறந்த ஸ்ருதிஹாசன்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

திருமணம் குறித்து மனம் திறந்து பேசி உள்ளார் ஸ்ருதிஹாசன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாக இருக்கும் கூலி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து பேசி உள்ளார். அதாவது காதலிப்பது பிடிக்கும் ஆனால் இதுவரை எனக்கு மிகவும் பிடித்தமான ஒருவரை சந்திக்கவில்லை திருமணத்தை பற்றி யோசித்ததில்லை ஆர்வமும் […]

அந்த 3 நாட்களும் எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது: சமந்தா ஓபன் டாக்..

நடிகை சமந்தா, தற்போது தயாரிப்பாளராகி இருக்கிறார். இவர், ‘சுபம்’ என்ற தெலுங்கு திரைப்படத்தை தயாரித்திருந்தார். அந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. அந்த பாடத்தை தொடர்ந்து சமந்தா ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து அதில் கதையின் நாயகியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே. இயக்கும் ஒரு ஹிந்தி வெப் தொடரிலும் நடித்து வரும் சமந்தா, மூன்று நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற, தகவலை […]

காயத்ரி ரகுராம் கண்கள் கலங்கி உருக்கமான பேச்சு..

காயத்ரி ரகுராம் 2006-ம் ஆண்டு தீபக் சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின்னர் 2010-ம் ஆண்டு விவாகாரத்து பெற்று பிரிந்தார். இவரின் தந்தை ரகுராம் மாஸ்டர் 2013-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி தனது 64 வயதில் காலமானார். இந்நிலையில, தனது அப்பா குறித்து காயத்ரி ரகுராம் உருக்கமாக தெரிவிக்கையில், ‘வை ராஜா வை படத்துக்காக ஜப்பானில் ஷூட்டிங்கில் இருக்கிறேன். அப்போதான் அப்பா இறந்துவிட்டார் என்கிற மெசேஜ் வந்தது. உடனே அங்கிருந்து வந்து அவரை கட்டி அணைத்துக் […]

திருமணத்திற்கு எதற்கு அவசரம்? நடிகை சதா ஓபன் டாக்.!!

திருமணத்திற்கு என்ன அவசரம் என்று பேசியுள்ளார் நடிகை சதா. ஜெயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் சதா.இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் தெலுங்கு கன்னடம் போன்ற பல மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். தற்போது 41 வயதாகும் சதா சினிமாவை விட்டு ஒதுங்கி புகைப்படக் கலைஞராக மாறி காட்டுக்குச் சென்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்து வருகிறார் இந்த நிலையில் திருமணம் குறித்து அவரிடம் கேட்டபோது அதற்கு அவர் பதில் அளித்துள்ளார். அதாவது திருமணத்தின் மீது எனக்கு ஆசை […]

திருமணத்தின் மீது எனக்கு ஆசையில்லை: நடிகை சதா கொள்கை

ஒவ்வொருவரும் சதா சதா நினைப்பதெல்லாம், சம்பாத்தியம், திருமணம், வாழ்க்கை பற்றியது தானே. இதில், நடிகை சதா பற்றிய கூற்று பார்ப்போம்.. தமிழ் சினிமாவில், ‘ஜெயம்’ படத்தின் மூலமாக வசீகரித்தவர் நடிகை சதா. கோலிவுட்டை கடந்து மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளிலும் உலா வந்தார். தமிழில் வெளியான ‘உன்னாலே உன்னாலே’ படத்துக்கு பிறகு, அவருக்கான வாய்ப்புகள் குறைந்தது. பின்னர் மஜீத் இயக்கிய ‘டார்ச்லைட்’ படத்தில் விலைமாதுவாக நடித்து ஆச்சரியப்படுத்தினார். தற்போது சதா, போட்டோஷுட் எடுத்து வெளியிட்டு ரீ என்ரி […]