Browsing tag

latest speech

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த கௌரவ டாக்டர் பட்டம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

இயக்குனர் அட்லிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்துள்ளனர். தமிழ் சினிமாவில் ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத் தொடர்ந்து தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இது மட்டும் இல்லாமல் பாலிவுட் நடிகரான ஷாருக்கான் வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கியிருந்தார்.இந்த திரைப்படம் மிகப்பெரிய ஹிட் கொடுத்து வசூல் வேட்டை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அல்லு அர்ஜுனை […]

இரண்டு ஆண்டுகளாக என் படம் எதுவும் வெளியாகவில்லை.. ஆனால்? சமந்தா ஓபன் டாக்.!

சமந்தாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தனது நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது இவர் பங்காராம் என்ற படத்தில் கமிட்டாகி உள்ளார். இந்த நிலையில் சமீபமாக சமந்தா குறித்து பல்வேறு வதந்திகள் பரவி வந்தது அதாவது இயக்குனர் ராஜ் நிடிமுரு என்பவரை காதலித்து வருவதாகவும் பேசப்பட்டது. மேலும் தனது காதலருடன் சமந்தா துபாய் சென்றுள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது சமந்தா […]

இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

குழந்தையை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா.. ஆனால்? கயல் சீரியல் சைத்ரா ஓபன் டாக்..!

குழந்தை பெற்றுக் கொள்வது குறித்து கயல் சீரியல் சைத்ரா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்த வருபவர் சைத்ரா ரெட்டி. பெரும்பாலும் இந்த சீரியல் டிஆர்பி இல் முதல் மூன்று இடங்களை அதிகம் பிடித்து வருகிறது. அனைவரும் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றாகவும் கயல் சீரியல் இருந்து வருகிறது. இந்த நிலையில் நிஜ வாழ்க்கையில் சைத்ராவிற்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகும் நிலையில் […]

கமலை தொடர்ந்து ரஜினியுடன் கூட்டணியா? அப்டேட் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம்.!!

ரஜினியை வைத்து படம் இயக்குவது குறித்து பேசி உள்ளார் இயக்குனர் மணிரத்தினம். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிரத்தினம் தற்போது இவரது இயக்கத்தில் தக் லைஃப் என்ற திரைப்படம் வருகிற ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, நாசர், அசோக்செல்வன், அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணியில் படக்குழு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. […]

உடல் எடையை குறைப்பது எப்படி? விஜய் சேதுபதி விளக்கம்..!

உடல் எடையை குறைப்பது குறித்து விஜய் சேதுபதி பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி தற்போது இவரது நடிப்பில் ஏஸ் என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்ற நிலையில் தற்போது விஜய் சேதுபதி உடல் எடையை குறைப்பது குறித்து சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் எனக்கு எவ்வளவு எடை இருக்கிறது என்பதைவிட நான் எந்த அளவிற்கு […]

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய குஷ்பு. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க..!

கணவர் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவின் 80 மற்றும் 90ஸ் களின் பேவரைட் நடிகையாக கலக்கியவர் குஷ்பூ.இவர் இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு இரு மகள்கள் இருக்கின்றனர். படம் தயாரிப்பில் பிசியாக இருந்து வரும் குஷ்பூ தற்போது குஷ்பு புதிய சீரியல் ஒன்றிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் தனது கணவர் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தனது கணவர் குறித்து பேசி உள்ளார். […]

காதல் படங்கள் தான் அதிகம் தேர்வு செய்வேன்.. ஆனால்? வெற்றிமாறன் ஓபன் டாக்..!

வெற்றிமாறனின் லேட்டஸ்ட் பேச்சு வெளியாகியுள்ளது. பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் இயக்குனராக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன், பாவக்கதைகள், விடுதலை பாகம் ஒன்று மற்றும் இரண்டு என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் அடுத்ததாக சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வெற்றிமாறன் சினிமா பயணம் குறித்து சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.அதாவது […]

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடிக்க முக்கிய காரணம் இவர் தான்.. சிம்ரன் ஓபன் டாக்..!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தில் நடித்ததற்கான காரணத்தை சொல்லியுள்ளார் சிம்ரன். தமிழ் சினிமாவில் 90களில் கதாநாயகியாக நடித்து பலரின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன். சமீபத்தில் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்போது சசிக்குமாருடன் இணைந்து டூரிஸ்ட் ஃபேமிலி என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார் […]

மீண்டும் இணையும் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி?அவரே சொன்ன தகவல்..!!

மீண்டும் அஜித் உடன் இணையவுள்ளதாக ஆதிக் ரவிச்சந்திரன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ் ,பிரசன்னா போன்ற பல பிரபலங்கள் […]