Browsing tag

Latest news

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? முழு விவரம் இதோ.!!

சூர்யாவின் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது ஆர்.ஜே பாலாஜி இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இது மட்டுமில்லாமல் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மேலும் சுவாசிகா,யோகி பாபு, நட்டி நடராஜ்,சுப்ரீத் ரெட்டி […]

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கபோகும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கப் போகும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். கடந்த எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுதி வழங்கிய நிலையில் தற்போது ஒன்பதாவது சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் […]

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் இதோ.!!

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடித்து வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் இவர் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் புதிய […]

தலைவன் தலைவி படத்தின் 11 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தலைவன்- தலைவி படத்தின் 11 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் ஹீரோ வில்லன் என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி.இவரது நடிப்பில் தலைவன் தலைவி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது. இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சுமார் ஆயிரம் இருக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது […]

காமெடி நடிகர் மதன் பாப் காலமானார்.. திரை உலக பிரபலங்கள் இரங்கல்..!

காமெடி நடிகர் மதன் பாப் காலமாகியுள்ளார். நீங்கள் கேட்டவை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வானமே எல்லை,உடன்பிறப்பு, தேவர் மகன், உழைப்பாளி, மகளிர் மட்டும்,பூவே உனக்காக, சுந்தர புருஷன், நேருக்கு நேர், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் போன்ற எக்கச்சக்க படங்களில் தன் காமெடி திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இது மட்டுமில்லாமல் முன்னணி நடிகர்களின் படத்திலும் காமெடியனாக கலக்கியிருப்பார். இந்த நிலையில் தற்போது இவர் 71 வயது ஆகும் நிலையில் சென்னையில் உள்ள […]

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் முடிவுக்கு வரப்போகின்ற பிரபல சீரியல்..!

பாக்கியலட்சுமி சீரியலை தொடர்ந்து விரைவில் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளது. தமிழ் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகின்றனர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது இறுதி கட்டத்தில் இருந்து வருகிறது. இந்த சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் அடுத்த சீரியல் ஒன்று முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பவித்ரா சீரியல் முடிவுக்கு வர போவதற்கான […]

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

எதிர்நீச்சல் சீரியலில் இருந்து முக்கியமான பிரபலம் விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். இந்த சீரியலில் முதல் பாகம் முடிந்து மீண்டும் என் எதிர்நீச்சல் தொடர்கிறது என்று ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இந்த சீரியலில் தர்ஷன் மற்றும் அன்புகரசி திருமணத்தை நடத்திய ஆக வேண்டும் என குணசேகரன் முடிவோடு இருக்கிறார். மறுபக்கம் பெண்கள் தர்ஷன் மற்றும் பார்கவி திருமணம் நடக்க வேண்டும் என போராடி வருகின்றனர். […]

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு உதவிய சிம்பு..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் […]

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் எது தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

ரஜினி நடித்த படங்களில் கமல்ஹாசனுக்கு பிடித்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் உச்சநட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர்கள் கமலஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவை விமர்சனங்களை பெற்றது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் அன்பறிவு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கமல்ஹாசனிடம் ரஜினி நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வி […]

கணவர் ரெடின் கிங்ஸ்லி குறித்து பேசிய மனைவி சங்கீதா..!

கணவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துள்ளார் மனைவி சங்கீதா. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலக்கி வருபவர் ரெடின் கிங்ஸ்லி. இவர் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மனைவி சங்கீதாவிற்கு ரெடின் கிங்ஸ்லி கோலாகலமாக வளைகாப்பும் நடத்தி இருந்தார் சமீபத்தில் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கணவர் குறித்து சுவாரசிய தகவல்களை மனைவி சங்கீதா பகிர்ந்துள்ளார் அதாவது நாங்கள் திருமணம் செய்து கொண்ட பின் என்னிடம் கேட்காமல் அவர் […]