துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் இதோ.!!

துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

Here is the update of Dhruv Vikram’s new movie.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடித்து வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் இவர் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தற்போது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் புதிய படம் ஒன்று நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது மட்டுமில்லாமல் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான தக் லைஃப் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Here is the update of Dhruv Vikram’s new movie.!!
BisonDhruv VikramHere is the update of Dhruv Vikram's new movie.!!Latest newsMaariselvarajPaRanjithTamil cinemaVikramதுருவ் விக்ரம்பைசன்மணிரத்தினம்மாரி செல்வராஜ்ருக்மணி வசந்த்