அந்தக் குரங்கு இந்தியாவிலேயே கிடையாது !
Journalist Venkatesh Interview ,Dhruvvikram ,AnupamaParameswaran ,vikram ,vikramvideo ,vikrammonkeyvideo ,kalakkalcinema
Browsing tag
Journalist Venkatesh Interview ,Dhruvvikram ,AnupamaParameswaran ,vikram ,vikramvideo ,vikrammonkeyvideo ,kalakkalcinema
தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘சீயான் 63’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. அறிவிப்பு வெளியான நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இந்த திரைப்படம் தற்போது அடுத்த கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. நடிகர் விக்ரமின் 63வது திரைப்படமாக உருவாகும் இந்தப் படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். இதற்கு முன்பு ‘இருமுகன்’ படத்தில் வெற்றிகரமாக இணைந்திருந்த விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி, சுமார் பத்து ஆண்டுகளுக்குப் […]
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான சீயான் விக்ரம், தனது எதார்த்தமான குணத்தாலும், ரசிகர்களிடம் காட்டும் அன்பாலும் எப்போதும் தனித்து நிற்பவர். தற்போது அதுபோன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூக வலைத்தளங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார் விக்ரம். மூணாரில் சர்ப்ரைஸ் விசிட்! நடிகர் விக்ரம் அண்மையில் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான மூணாறுக்குச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களை அவர் எதிர்பாராத விதமாக நேரில் சந்தித்துப் பேசினார். […]
rajinikanth ,ajithkumar ,kamal ,sivakarthikeyan ,vikram ,karthi,suriya ,gauthamkarthik ,trisha ,parthiban ,santhanam
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது புதிய படம் “Chiyaan 63” அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்குகிறார். பட அறிவிப்பு ஒரு ஸ்டைலிஷ் புரோமோ வீடியோவுடன் வெளியாகி, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக இருமுகன் படத்தில் இணைந்து வெற்றி கண்ட இந்த கூட்டணி, கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சேர்ந்து பணியாற்றுவது […]
விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் கூட்டணியில் உருவான ‘இருமுகன்’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இந்த அதிரடி கூட்டணி புதிய படத்திற்காக இணைகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ‘இசை மின்னல்’ ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு விக்ரம் – ஹாரிஸ் ஜெயராஜ் – ஆனந்த் சங்கர் கூட்டணி இணைவது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையும் […]
துருவ நட்சத்திரம் படம் குறித்து பேசியுள்ளார் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன் இவரது இயக்கத்தில் துருவ நட்சத்திரம் என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் சில காரணங்களால் ரிலீசில் தாமதம் இருந்து வருகிறது. விக்ரம் ஐஸ்வர்யா ராஜேஷ் ரித்து வர்மா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்த […]
ரஜினி கமல் இணைந்து படம் நடிக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இவர்கள் தமிழ் சினிமாவில் இரண்டு தூண்கள் என்று சொல்லலாம். சில நாட்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கூலி என்ற திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் 46 வருடங்களுக்குப் பிறகு ரஜினி மற்றும் கமல் இரண்டு பேரும் இணைந்து நடிக்கப் போவதாக […]
துருவ் விக்ரம் நடிக்கப் போகும் புதிய படத்தின் அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக நடித்து வருபவர் சியான் விக்ரம். இவரது மகன் துருவ் விக்ரம் இவர் தற்போது பைசன் என்ற படத்தில் நடித்துள்ளார்.மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் தற்போது அடுத்ததாக யார் இயக்கத்தில் நடிக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் புதிய […]
துருவ நட்சத்திரம் படம் குறித்த சிம்ரன் லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாகும் என ஏழு ஆண்டுகளாக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள, இந்த படத்தில் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் […]