Browsing tag

Latest news

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

மகனுக்காக விஜய் சேதுபதி செய்த விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் வில்லன் ஹீரோ என இரண்டிலும் கலக்கி வருபவர் விஜய் சேதுபதி. இவரது மகன் சூர்யா பீனிக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தத் திரைப்படம் ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் நிகழ்ச்சிகளில் பேசி வரும் சூர்யா சேதுபதியை விமர்சித்து சில வீடியோக்கள் வெளியாகி இருந்ததால் அதனை வெளியிட்டவர்கள் சிலரை சூர்யா தரப்பினர் நீக்க சொல்லி மிரட்டியதாக புகார் […]

போதை பொருள் விவகாரம்.. ஒரே வார்த்தையில் பதில் சொல்ல அருண் விஜய்..!

போதைப்பொருள் விவகாரம் குறித்து ஒரே வார்த்தையில் பதில் சொல்லியுள்ளார் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது போதைப்பொருள் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில் அவரைத் தொடர்ந்து கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டு இருக்கிறார். மேலும் இந்த போதைப்பொருள் விவகாரத்தில் யாரெல்லாம் சிக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு இருந்து வருகிறது இந்த நிலையில் அருண் விஜய் இடம் இது குறித்து கேள்வி கேட்டுள்ளனர். அதற்கு அவர் […]

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும்? ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் : கார்த்திக் சுப்புராஜ் ஓபன் டாக்..!

படம் பார்ப்பதை ஏன் தடுக்க வேண்டும் ரசிகர்களிடம் விட்டுவிடுங்கள் என பேசி உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ்.அதனைத் தொடர்ந்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட ,மகான், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சமீபத்தில் இவரது இயக்கத்திலும் சூர்யா நடிப்பிலும் வெளியான திரைப்படம் ரெட்ரோ இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் […]

புதிய பிசினஸ் தொடங்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியல் வெங்கட்..!

பாண்டியன் ஸ்டோர் சீரியல் வெங்கட் புதிய பிசினஸ் தொடங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முதல் சீசனில் நடித்த வெங்கட் அதனைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாக வரும் இரண்டாவது சீரியலிலும் செந்தில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது என்றே சொல்லலாம். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்ட வருகிறார். […]

விரைவில் முடிவுக்கு வரப்போகும் விஜய் டிவியின் பிரபல சீரியல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

விஜய் டிவியின் பிரபல சீரியல் ஒன்று முடிவுக்கு வரப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று தங்க மகள். மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த வாரம் பொன்னி சீரியல் முடிவுக்கு வந்தது அதற்கு பதிலாக தென்றலே மெல்ல பேசு என்ற புத்தம் புதிய தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் தங்கமகள் சீரியலும் விரைவில் முடிவுக்கு […]

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால், சாய் தன்ஷிகா காதல் ஜோடி..!

திருமணத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் விஷால் மற்றும் சாய் தன்ஷிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஷால் நடிகர் சங்கம் கட்டிடம் திறப்பு விழா முடிந்தவுடன் திருமண தேதியை வெளியிடப் போவதாக தகவலை சொல்லி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார். இந்த நிலையில் நேற்று நடிகை சாய் தன்ஷிகா நடிப்பில் உருவான “யோகிடா” […]

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து வெளியான சூப்பர் அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சில மாதங்களுக்கு முன் மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இவரை 26 ஆவது […]

சேலையில் கொள்ளை கொள்ளும் அழகு.. சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..!

சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பாணா காத்தாடி, பிருந்தாவனம் ,நான் ஈ,நீ தானே என் பொன்வசந்தம், கத்தி ,10 எண்றதுக்குள்ள, தங்க மகன் ,தெறி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளவர் சமந்தா என அனைவரும் அறிந்ததே சமூக வலைதளங்களில் […]

விரைவில் விஷாலுக்கு திருமணம்.. அவரே கொடுத்த அப்டேட்..!

விஷாலுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஷால். இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் இவர் மயங்கி விழுந்து இருந்தது பதற்றத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் அதிலிருந்து குணமாகி தற்போது நடிகர் சங்கம் கட்டிடம் குறித்து பேசி உள்ளார். அதாவது விரைவில் நடிகர் சங்க கட்டிடத்தில் பணி முடியப்போவதாகவும் ஆகஸ்ட் […]

பஹல்காம் தாக்குதல் : ஆவேசப்பட்ட ரஜினிகாந்த்..!

பஹல்காம் தாக்குதல் குறித்து ஆவேசமாக பேசி உள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெய்லர் 2 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் ஷூட்டிங் முடிந்து வந்தபோது செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார் அப்போது அவர்கள் காஷ்மீர் தாக்குதல் குறித்து கேட்டபோது ரஜினிகாந்த் ஆவேசமாக பேசியுள்ளார். தீவிரவாத செயல் கடுமையாக […]