Browsing tag

Latest news

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளர் மற்றும் நடிகர் ஷிகான் ஹுசைனி காலமானார்..!

உடல் நலக்குறைவால் பிரபல கராத்தே பயிற்சியாளரும் நடிகருமான ஹுசைனி காலமாகியுள்ளார். விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் பிரபலமானவர் கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹுசைனி. அதனைத் தொடர்ந்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் மருத்துவமனையில் 22 நாட்களாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்துள்ளார். இவருடைய மரணம் திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் […]

கணவரைப் பிரிந்த பிக் பாஸ் பிரபலம் சம்யுக்தா.. அவரே வெளியிட்ட பதிவு..!

கணவரை பிரிந்து விட்டதாக பிக் பாஸ் சம்யுக்தா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்துள்ளது. எட்டாவது சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கியிருந்தார்.8 வது சீசனின் டைட்டிலை வென்றார் முத்துக்குமரன். உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் சம்யுக்தா. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் […]

ஹிர்து ஹாரூனின் ‘முரா’ படத்திற்கு திரையரங்குகள் அதிகரிப்பு

‘தக்ஸ்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஹிர்து ஹாரூன் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ‘முரா’. மலையாளத்தில் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களின் பேராதரவு தொடர்ந்து கிடைத்து வருவதால் இப்படத்தினை திரையிடும் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நடிகர் ஹிர்து ஹாரூன் தமிழில் ‘தக்ஸ்’ எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் . இதனைத் தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்த ‘மும்பைகார்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இந்தியிலும் அறிமுகமானார். பல சர்வதேச விருதுகளை […]

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்., திரையுலகினர் இரங்கல்..!

நடிகர் டெல்லி கணேஷ் காலமானார். திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் டெல்லி கணேஷ். நாயகன் படத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்த பிரபலமான இவர் சிந்து பைரவி உள்ளிட்ட நானூறுக்கும் மேற்பட்ட திரைபடங்களில் நடித்துள்ளார். 81 வயதாகும் இவர் வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்துள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர் நடிகர்கள் நடிகைகள் என பலரும் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரின் மறைவு தமிழ் சினிமாவில் […]

ஆக்சன் திரில்லரில் அசத்தும் முரா டிரெய்லர் !!

“கப்பேலா” படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் முஹம்மது முஸ்தபா இயக்கத்தில், அதிரடி ஆக்சன் திரில்லர் டிராமாவாக உருவாகியிருக்கும் “முரா” படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது. ரகசியமாக பாதுகாக்கப்படும் கருப்பு பணத்தை கொள்ளையடிக்க திட்டமிடும் இளைஞர் குழு, கேங்ஸ்டர், போலீஸ் என பரபரக்கும் சம்பவங்களை சொல்லும் இப்படம், திருவனந்தபுரத்தில் நடந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையாக வைத்து, திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. ஹிருது ஹாரூன், சுராஜ் வெஞ்சரமூடு, கனி குஸ்ருதி மற்றும் மாலா பார்வதி உள்ளிட்ட புதிய இளம் நட்சத்திரங்கள் இப்படத்தில் […]

கவின் மற்றும் நயன்தாரா இணையும் படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ..!

கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. வளர்ந்து வரும் நடிகர்களில் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவை கலக்கி வருபவர் கவின். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானார். இவரது நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு பிளெடி பெக்கர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. அதனைத் தொடர்ந்து இயக்குனர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. […]

நந்தினி குடும்பத்தை பழிவாங்கும் சுந்தரவல்லி, அதிர்ச்சியில் சிங்காரம், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பில் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. இன்றைய ப்ரோமோவில் என் தோட்டத்தில வேலை பார்த்துக்கிட்டு இருந்தவ எனக்கு எஜமானியா வர பாக்குறா, எவ்வளவு திமிர் இருந்தா என் சமையலறை வர வர பாப்பா […]

நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள் இவர்கள்தான்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

இந்த வாரம் நாமினேஷனில் போட்டியாளர்கள் யார் யார் என்று தெரியவந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது குறிப்பிடத்தக்கது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். நேற்று நடந்த எபிசோடில் தர்ஷா எலிமினேஷன் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேசன் தொடங்கியுள்ளது. அதில் ஆண் போட்டியாளர்கள் பெண்களையும் பெண் போட்டியாளர் ஆண்களையும் நாமினேஷன் செய்ய வேண்டும் […]

பிளாக் : உலகளவில் செய்த வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

பிளாக் படத்தின் உலகளவில் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான திரைப்படம் பிளாக். இயக்குனர் பாலசுப்ரமணியன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. திரில்லர் கதைக்களமாக உருவான இந்த திரைப்படம் உலக அளவில் 10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த […]

பல்பு வாங்கிய மாதவி, சூர்யா கொடுத்த ஷாக்,மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும் அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும், ஒரு அழகான கிராமத்து கதைகளத்துடன் இந்த சீரியல் உருவாகி வருகிறது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது. நேற்றைய எபிசோடில் சூர்யா துணிக்கடையில் நந்தினிக்கு புடவை வாங்க விட்டுவிட்டு ஒரு போன் கால் வர அவர் வெளியே வருகிறார். நந்தினி இடம் கலெக்ஷன்களை […]