Browsing tag

annamalai

முத்து மீது உயிராக இருக்கும் விஜயா, மீனாவிடம் நடந்த விஷயங்களை சொல்லும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிடம் அவர் வாழ்க்கையில் நடந்த விஷயங்களை பகிர்ந்து வருகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம் எந்த ஊர்லயும் அம்மா புள்ளைய வெறுக்க முடியாது ஆனா உங்க அம்மா உங்களை வெறுத்து பேசும்போது எப்படி இப்படி எல்லாம் நடக்குதுன்னு நான் ரொம்ப யோசிச்சிருக்கேன் உங்க ரெண்டு பேருக்குள்ள என்னதான் நடந்தது உங்க வாழ்க்கையில என்ன நடந்ததுன்னு இப்பவாவது சொல்லுங்க எதுக்கு உங்க […]

ஓவராக பேசிய மனோஜ்.. வெளுத்து வாங்கிய அண்ணாமலை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் ஓவராக பேச அண்ணாமலை அடி வெளுத்து வாங்கியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்து வந்தவுடன் க்ரிஷ் சந்தோஷமாக பேசி சிரிக்கிறார் பிறகு மகேஸ்வரி என்ன நடந்தது என்று கேட்க அவங்க கிட்ட பேசி இருக்கோம் அவங்க நாளைக்கு ஸ்கூல்ல வந்து கிரிஷ்க்கு டெஸ்ட் வைக்கிறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லுகிறார் பிறகு மீனா கஷ்டப்பட்டு என்னைக்கெல்லாம் வெயில்ல நின்னுட்டு வந்து […]

விஜயா மீது கோபப்பட்ட முத்து, அண்ணாமலை சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.

விஜயா மீது முத்து கோபப்பட அண்ணாமலை விஷயம் ஒன்று சொல்லி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா யோகா கிளாஸ் எடுத்துக்கொண்டு இருக்க அதில் சிவன் என்ற ஒருவர் அவங்க பேரு என்ன என்று கேட்க விஜயா பார்வதி என சொல்லுகிறார் உடனே சிவன் பார்வதி என சொல்லிவிட்டு பார்வதியை பார்த்துக் கொண்டிருக்க வந்த வேலையை மட்டும் பாருங்கள் என்று விஜயா சொல்லுகிறார். […]

மனோஜை கடித்த நாய், முத்து சொன்ன விஷயம், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜை நாய் கடிக்க,முத்து விஷயம் ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி உடம்பு சரியில்லை என போன் பண்ணியதால் மனோஜ் காரில் வீட்டுக்கு வந்து கொண்டிருக்க அவரது நண்பர் சந்தோஷ் போன் போட்டு எங்க ப்ரோ வந்துட்டு இருக்க என்று கேட்க ஸ்கூலுக்கு தான் வந்துட்டு இருந்தேன் ஆனா திடீர்னு ரோகிணிக்கு உடம்பு சரியில்லைன்னு போன் பண்ணா நான் வீட்டுக்கு […]

குடும்பத்தினரிடம் அசிங்கப்பட்ட மனோஜ், மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

குடும்பத்தாரிடம் மனோஜ் அசிங்கப்பட மீனா வார்த்தை ஒன்று சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்ருதி அவரது அம்மா வீட்டுக்கு சென்று எதுக்கு இப்படி நீத்து ஓட ஹோட்டல ரௌடி அனுப்பி பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று கோபப்பட உன்னோட நல்லதுக்காக தான் இப்படி பண்றேன்னு சொன்னா இது ஒன்னும் என்னோட நல்லது கிடையாது இதனால தான் பிரச்சனையே பெருசாகும் என சொல்லுகிறார் […]

காணாமல் போன ரோகிணி அம்மா,அதிர்ச்சியில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ஹாஸ்பிடலில் ரோகினி அம்மா இல்லாததால் முத்துவும் மீனாவும் அதிர்ச்சி அடைந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிரிஷ் அந்த வீட்டிலேயே இருக்கட்டும் நீ உண்மையை சொல்லிடு கல்யாணி என்று சொல்ல நான் உண்மைய சொன்னா நான் மட்டும் இல்ல கிருஷ் அந்த வீட்ல இருக்க முடியாது என்று சொல்லிவிட்டு ரோகிணி பணத்தை கொடுத்துவிட்டு ஒழுங்கா நாளைக்கு கிளம்புற வழியை பாரு நான் ஸ்கூல் […]

சாப்பாடு பரிமாறிய விஜயா, சந்தோஷப்பட்ட முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

விஜயா சாப்பாடு பரிமாற முத்து சந்தோஷப்பட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயாவிடம் நான் உங்க கையால சாப்பிட்டதே இல்லமா என நீங்க பாட்டி வீட்டுக்கு அனுப்பிட்டீங்க இப்போ உங்க கையால சாப்பாடு போடுங்க அம்மா என்று பாசமாக மனம் உருகி கேட்க விஜய் அவன் சாப்பாடு பரிமாறுகிறார். முத்து வேகமாக சாப்பிட கொஞ்ச நேரத்தில் பொரை ஏறுகிறது உடனே விஜயா தட்ட […]

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

அண்ணாமலை சொன்ன வார்த்தைக்கு விஜயா முடிவெடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை நடந்த எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீதான் என கோபப்படுகிறார். முதல்ல மீனா சொன்ன மாதிரி அந்த பசங்க மேல சந்தேகமா இருக்குன்னு சொல்லி இருக்கும்போதே நீங்க விசாரிச்சு இருக்கணும் அதுவும் பண்ணல அதுவும் இல்லாம உன் மேல தப்பு இல்லாத போதிப்பேன் வீட்ல இருந்து பணம் கேட்கிறதா எதுக்கு ரோகிணி […]

விசாரணைக்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்ற ரோகினி, கோபத்தில் குடும்பத்தினர், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரோகினி போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல குடும்பத்தினர் கோபமாக இருக்கின்றன. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ரோகினி சொல்லி தான் இப்படி செஞ்சோம் என்று சொல்லுகிறார். உடனே முத்துவை வெளியில் வரவைத்துவிட்டு இவர்களை ஜெயிலுக்குள் அழைக்கின்றனர் பிறகு போலீஸ்காரர்கள் மீனாவிடம் உங்க வீட்டு ஆளு தனமா சொன்ன நீ போய் அவங்கள பேசி கூட்டிட்டு வா அதுக்குள்ள முத்து கிட்ட பேசிட்டு அனுப்பி […]

வீட்டுக்கு வந்த கிரிஷ், அதிர்ச்சியில் ரோகினி, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

கிரிஷ் வீட்டுக்கு வர ரோகினி அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி ஷோரூம் இல் வேலை பார்த்துக் கொண்டிருக்க ராணி ரோகினியை தனியாக கூப்பிட்டு வசிய லேகியம் வாங்கிக் கொண்டு வந்ததை கொடுக்கிறார். இது எங்க ஊர்ல ரொம்ப பேமஸ் இதை மட்டும் நைட்ல ஒரு டம்ளர் சாருக்கு கலக்கி கொடுத்தீங்கன்னா உங்களை விட்டு பிரியவே மாட்டார் என்று சொல்ல […]