Browsing tag

amaran movie

பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல், எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது […]

மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு கலைப்புலி எஸ்.தாணு, அர்ஜுன் மரியாதை: வைரலாகும் நிகழ்வு..

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர் அர்ஜூன் ஆகியோர் மரியாதை செலுத்திய நெகிழ்ச்சியான நிகழ்வு வைரலாகி வருகிறது. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 1994ஆம் ஆண்டு வெளியான படம் ஜெய்ஹிந்த். இப்படத்தில் இடம் பெற்ற ‘தாயின் மணிக்கொடி’ என்ற பாடல் தேசப்பற்றை ஊட்டியது எனலாம். தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில், வீர மரணம் அடைந்த […]

வசூலில் தூள் கிளப்பும் அமரன்.. நான்கு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் நான்கு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த கதையில், சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் வாழ்ந்திருக்கிறார்கள் என்றே […]

எனக்கு 100-வது படம்; சிவகார்த்திகேயனுக்கு 25-வது படம்: ஜி.வி. பிரகாஷ் தகவல்

மாஸாக வலம் வரும் ஹீரோ கார்த்திகேயன் நடிப்பில் ‘அமரன்’ படம் அனைவரின் பாராட்டு மற்றும் வசூல் மழையுடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், தனது 23-வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். மேலும், இவரது 25-வது படம் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்த தகவல் அறிவோம்.. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம் அவரது 22-வது படம். இந்த ஆண்டு இதுவரை இவரது நடிப்பில் 2 படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. […]

அமரன் : மூன்று நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? முழு விவரம் இதோ..!

அமரன் படத்தின் மூன்று நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31 தேதி வெளியானது. தீபாவளியன்று வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று […]

அமரன் படம் 3-வது நாள் வசூல்: கமல் மேலும் மகிழ்ச்சி

மாஸ் ஹீரோவான சிவகார்த்திகேயன் அவர் நடிப்பில் வந்துள்ள அமரன் படத்தை கமல்ஹாசன் தயாரித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் மறைந்த முன்னாள் இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது தெரிந்ததே. தற்போது இப்படத்தின் கலெக்சன் விவரம் குறித்து பார்ப்போம்.. அமரன் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இராணுவ வீரனாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் கடந்த அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி […]

‘கோட்’ திரைப்படத்தை மிஞ்சியது ‘அமரன்’ வசூல்.. விவரம்

எந்த துறை என்றாலும், அதில் முயற்சியும் முறையான பயிற்சியும் இருந்தால் வெற்றியாகும் தானே. ஆம்.. அதுபோல அமைந்திருக்கிறது அமரன் ஹீரோ எஸ்கேவுக்கு..! அதாவது, கடந்த சில வருடங்களாகவே ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுக்க போராடி வந்தார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் இவர் நடிப்பில் பொங்கல் ரிலீசாக வெளியான ‘அயலான்’ திரைப்படம், மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான போதிலும், போட்ட பணத்தில் பாதியைக் கூட வசூல் செய்யாமல் படுதோல்வியை சந்தித்தது. இதைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த […]

‘அமரன்’ சாதனையை ‘குபேரன்’ முறியடிக்கும்: இணையத்தில், தனுஷ் ஃபேன்ஸ் புகைச்சல்?

தமிழ்த்திரையில், ஒவ்வொரு நடிகரும் தனித்தன்மை கொண்டவர்கள் தான். அவரவர் திறமையினால் பாக்ஸ் ஆபீசில் உச்சம் தொடுகின்றனர். இதில், ரசிகர்கள் கம்பு சுழற்றி இணையத்தில் விவாதிப்பது அபத்தமானது தானே. ஆம், தனுஷின் 50-வது படமான ராயன் படத்தினை அவரே இயக்கி நடித்தார். இந்தப் படமும் வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. ராயன் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன அமரன் படம் வசூல் ரீதியாக பாக்ஸ் ஆஃபீஸில் இந்திய […]

‘அமரன்’ திரைப்படம் எப்படி இருக்கிறது? திரை விமர்சனம்

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனை போற்றும் வகையில் ‘அமரன்’ படத்தின் தொடக்கத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ‘அமரன் படம், உலக நாயகன் கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ளது என்பது தெரிந்ததே.! வீர மரணம் அடைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு காஷ்மீரில் உள்ள ஷோபியான் மாவட்டத்தில் […]

‘அமரன்’ சிவகார்த்தியின் மார்க்கெட், பாக்ஸ் ஆபீஸில் கிடு கிடு உயர்வு..

நடிகர் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் செமையாய் ஏறியிருக்கிறது. இன்று வெளியான அமரன் படம் அவருக்கு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விவரம் பார்ப்போம்… சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் மன்னனாக மாறியுள்ளார். வெறுமனே நடிகராக மட்டும் இல்லாமல், சிவகார்த்திகேயன் தனக்குள் ஒரு நல்ல பிசினஸ் மேன் சிந்தனையைக் கொண்டிருக்கின்றார் என்று கூறும் அளவிற்கு அவரது, செயல்பாடுகள் இருக்கின்றது என்றே கூறலாம். டாப் லிஸ்ட்டில் இருக்கும் நடிகர்கள் படங்கள் ரிலீஸ் ஆகின்றது என்றால் அப்போதெல்லாம், தலைகாட்டாமல் […]