பாக்ஸ் ஆபிஸில் தெறிக்க விடும் அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல், எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ஐந்து நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

amaran movie 5 days collection update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்றது.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்த இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்த படத்தில் இருவரும் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

இது மட்டுமில்லாமல் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இந்த படத்தை பாராட்டி தள்ளி வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படக்குழுவினரை நேரில் சந்தித்து ரஜினிகாந்த் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில் 5 நாட்களில் 170 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் 200 கோடியை தொடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

amaran movie 5 days collection update
5 daysamaran movieamaran movie 5 days collection updatecollection updateஅமரன்சிவகார்த்திகேயன்ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்