Browsing tag

amaran movie

ஹிட் கொடுத்த அமரன்.. ஜிவி பிரகாஷுக்கு சிவகார்த்திகேயன் கொடுத்த கிப்ட்.. வைரலாகும் பதிவு..!

ஜிவி பிரகாஷிற்கு சிவகார்த்திகேயன் கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. உலக அளவில் இந்த திரைப்படம் […]

அமரன் படத்தின் ஒன்பது நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..

அமரன் படத்தின் ஒன்பது நாள் வசூல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் உள்ள வரவேற்பு பெற்று வருகிறது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது. சிவகார்த்திகேயனும் சாய் […]

அமரன் பட இயக்குனர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் பூஜை: ரசிகர்கள் கோரிக்கை..

அமரன் படக்குழு அனைவரின் பாராட்டு மழையில் மகிழ்ந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் பட பூஜை இன்று நடைபெற்றிருக்கிறது. இது குறித்த காட்சிகளை பார்ப்போம்.. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. படத்தை தற்போதைக்கு டி55 (D55) என அழைக்கிறார்கள். டி55 படத்தின் பூஜை, சென்னையில் இன்று நடைபெற்றது. கோபுரம் பிலிம்ஸ் தயாரிக்கும் டி55 பட பூஜையின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு, நல்ல செய்தியை […]

ஜி.வி.பிரகாஷ் மீது அப்படி என்ன கோபம் அனிருத்துக்கு? வைரலாகும் பதிவுகள்

‘அமரன்’ படத்துக்கு இசையமைத்த ஜி.வி. பிரகாஷ் மீது அனிருத்துக்கு ஏன் இந்த ஓரவஞ்சனை? என இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த வைரல் நிகழ்வை பார்ப்போம். வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றையும் வாழ்வியலையும் அப்படியே கண்முன் கொண்டுவந்து காட்டியிருந்தார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. சிவகார்த்திகேயன் கொடுத்த கதாபாத்திரமே வாழ்ந்து, கச்சிதமாக பொருந்தியிருந்தார். சாய் பல்லவியின் நடிப்பும் மிக சிறப்பு. இவ்வகையில், அமரன் படத்தை அனைவரும் பாராட்டியுள்ளனர். ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து […]

சிவகார்த்திகேயனின் திரைப் பயணம் வேற லெவல்: இதோ செலக்டிவ்வான படங்கள்..

இனி வரும் ஒவ்வொரு திரைப்படமும் சிவகார்த்திகேயன் மீது எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது. அதனால், கதையை தேர்வு செய்வதில் கவனமாய் இருக்கிறார். அவ்வகையில் தொடர்ந்து வெளிவர இருக்கும் அவரது படங்கள் குறித்த தகவல் காண்போம்.. சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மகிழ்ச்சியை வாரி வழங்கி வருகிறது. இப்படம் சிவகார்த்திகேயனின் மீதான மரியாதையை மேலும் அதிகரித்துள்ளது. வீர மரணம் அடைந்த முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றில் மிகவும் பொருந்தி நடித்திருக்கிறார். ஒரு ராணுவ […]

200 கோடியை நெருங்கும் அமரன்.. ஏழு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ஏழு நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும், ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், வெளியான இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். இந்தத் திரைப்படத்தை பிரபலங்கள் முதல் […]

‘அமரன்’ பட இயக்குனரை கண்டபடி திட்டினேன்: நெல்சன் திலீப்குமார் டென்ஷன்

‘அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை போன மாசம் வரைகூட கண்டபடி திட்டினேன்’ என இயக்குனர் நெல்சன் டென்ஷன் ஆகியுள்ளார். வைரலாகும் இவரது வாய்ஸ் குறித்த விவரம் காண்போம்.. அமரன் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் வசூல் முதல் நாளே உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் என படக்குழு தெரிவித்தது. அதேபோல், கவின் நடிப்பில் வெளியாகியுள்ள படமான ப்ளடி பெக்கர் படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் […]

மேஜர் முகுந்த் வரதராஜனை தமிழராக மட்டுமே அடையாளம் காண்போம்: வைரலாகும் சில நிகழ்வுகள்..

இந்தியன் என்பதில்பெருமிதம் கொள்வோம். அதில், தமிழர் என்பதில் இன்னும் தலை நிமிர்ந்து ஆள்வோம்! ஆம், அமரன் திரைப்பட விஷயம் குறித்து நல்லன பார்ப்போம். தமிழ் நாட்டில், சென்னை தாம்பரத்தில் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைப் பதிவு தான் ‘அமரன்’ திரைப்படமாக வெளிவந்து அனைவரின் பாராட்டும், வசூலும் பெற்றிருக்கிறது என்பதே தெரிந்ததே. இந்த படத்தில், ஏன் முகுந்த் வரதராஜன் சாதி குறித்த தகவல்கள் இடம் பெறவில்லை என, அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து, கேள்வி எழுப்பி வந்த […]

‘அமரன்’ பட இயக்குனருடன் நடிகர் தனுஷ் கூட்டணி; லேட்டஸ்ட் அப்டேட்

பன்முகத்திறமை கொண்டவர் நடிகர் தனுஷ். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக ‘அமரன்’ பட இயக்குனருடன் கூட்டணி வைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து பார்ப்போம். நடிகரும் இயக்குனருமான தனுஷ் சமீபத்தில் வெளியான தனது 50-வது படம் ராயனுக்காக நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்சன் பக்கம் திரும்பினார். வடசென்னை பின்னணியில் கேங்ஸ்டர் படமாக ரிலீசான ‘ராயன்’ பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் படைத்தது. தனது 50 வது படம் மிகப்பெரிய ஹிட்டடித்ததில் உச்சக்கட்ட மகிழ்ச்சி அடைந்தவர், […]

‘அமரன்’ படத்தில் என்னை காயப்படுத்திய காட்சி எது தெரியுமா?: நடிகர் சிம்பு பதிவு

வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் தேசப்பற்றை சொல்லும் ‘அமரன்’ திரைப்படத்தை சிம்பு பார்த்தார். இப் படம் குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல் வருமாறு: ‘அமரன்’ அமரன் படத்தை முதல் நாளே பார்த்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அப்படத்தை பற்றி சிலாகித்து பேசியதோடு, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை நேரில் அழைத்து, தன் பாராட்டுக்களை தெரிவித்திருந்தார். இதுதவிர நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் படத்தை பார்த்ததும் சிவகார்த்திகேயனை கட்டிப்பிடித்து பாராட்டினார். அதேபோல் நடிகர் […]