Browsing tag

actress keerthy suresh

சமந்தா, கீர்த்தி சுரேஷ் இருவரும் மோதலா?

இரண்டு முன்னணி நடிகைகள் ஒற்றுமையாக இருக்க முடியாது என்பார்கள். ஆனால், அதை பொய்யாக்கி வருகிறார்கள் சமந்தாவும், கீர்த்தி சுரேஷும். மேலும், கீர்த்தி சுரேஷ் தன் சக நடிகைகளுடன் எல்லாம் நட்பாக பழகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தான் சமந்தா, கீர்த்தி சுரேஷ் சந்திப்பு நடந்திருக்கிறது. மதிய உணவு சாப்பிடும் நேரத்தில் சந்தித்து பேச ஆரம்பித்தவர்கள் மாலை வரை பேசியிருக்கிறார்கள். இதை தெரிவித்ததே சமந்தா தான். முன்னதாக ‘பேபி ஜான்’ பட வாய்ப்பு மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் […]

கீர்த்தி சுரேஷ் நடித்த ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் அப்டேட்ஸ்

‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் தகவல்கள் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நடிகையாக வலம் வந்தார். பின்னர் காதல் திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் நுழைந்தார். அந்நிலையில் பாலிவுட்டில் வெளியான் ‘பேபி ஜான்’ படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இப்படத்தை இயக்குனர் அட்லி தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்.,உமன் சென்ட்ரிக் படங்களை அதிகம் நம்பி வரும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. […]

தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்தது இந்த படங்கள்தான்.. கீர்த்தி சுரேஷ் ஓபன் டாக்.!!

தான் நடித்த படங்களில் கணவருக்கு பிடித்த படங்கள் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி,ரெமோ, அண்ணாத்த, மாமன்னன், ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் நீண்ட கால நண்பரை கரம் […]

‘அக்கா’ கீர்த்தி சுரேஷின் ஆக்‌ஷன் அவதாரம்?: ரசிகர்களின் அழகான குறும்பு?

ஏஜ தொழில்நுட்பம் இன்னும் என்னென்ன காட்சிகளை எல்லாம் அள்ளித் தெளிக்குமோ. இதில், அருவருப்பும் உண்டு, ஆக்கப்பூர்வமும் உண்டு. ஆனால், இது அழகானது. எது என கீர்த்தியை பார்ப்போம்.. கோடைகாலம் துவங்கி விட்ட நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஸம்மர் கட்டிங் செய்த ஹேர் ஸ்டைலுக்கு மாறிவிட்டாரா? என எண்ணுவதற்கேற்ப அவரது தற்போதைய போட்டோஸ்? க்யூட்டாக ஈர்த்து வருகிறது. ஆனால், இது கீர்த்தியின் போட்டோஷுட் அல்ல. ஏஐ மூலம் ரசனையாய் ரசிகர்கள்? வெளியிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது. இது […]

ரகளையான காதல் கதையில், விஜய தேவரகொண்டா-கீர்த்தி சுரேஷ் ஜோடி

லவ் அன்ட் ஆக்சன் மிக்ஸிங்கில் உருவாகவுள்ள படம் பற்றிப் பார்ப்போம்.. டோலிவுட் ஸ்டார் விஜய் தேவரகொண்டா தற்போது ‘கிங்டம்’ என்ற ஆக்சன் படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இப்படம் மே மாதம் வெளியாகிறது. மேலும், ரவி கிரண் கோலா மற்றும் ராகுல் சங்கிரித்யன் ஆகியோரின் படங்களிலும் நடிக்க உள்ளார். இதில், ரவி கிரண் கோலாவுடன் இயக்கும் படத்திற்கு ‘ரவுடி ஜனார்தன்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில், […]

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட்.. கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படங்கள்..!

வித்தியாசமான உடையில் விதவிதமாக போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியிட்ட உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமான இவர் ரஜினி முருகன், தொடரி, ரெமோ ,பைரவா சண்டக்கோழி 2 ,அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தனது நீண்ட நாள் நண்பரை சில மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இவர் திருமணத்திற்கு பிறகும் படங்களில் பிசியாக நடித்து […]

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ்..!

கிறிஸ்துவ முறைப்படி நடந்த திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி ,ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2 ,சர்க்கார் ,சாமி 2 போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். தமிழில் சமீபத்தில் இவரது நடிப்பில் ரகு தாத்தா என்ற திரைப்படம் வெளியாகி கலவை […]

விஜய் படத்திற்கு போட்டியாக, சிவகார்த்திகேயன் படம் ரீ ரிலீஸ்?

சச்சினுக்கு போட்டியாக ரஜினி முருகன் வருகிறார். இது பற்றிப் பார்ப்போம்.. கடந்த 2016-ம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியானது ‘ரஜினி முருகன்’. இப்படத்தில், சிவகார்த்திக்கு கீர்த்தி சுரேஷ் ஜோடியானார். படத்தில், சூரி- சிவகார்த்திகேயன் கூட்டணியில் நிகழும் காமெடி ரசிகர்களை ரசிக்க வைத்தது. மேலும்,ராஜ்கிரண், சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, உள்பட பலர் நடித்திருந்தனர். ரூ.22 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்தது. ‘ரஜினி முருகன்’ திரைப்படம் […]

திருமண புகைப்படங்களை வெளியிட்டு கீர்த்தி சுரேஷ் போட்ட பதிவு.. குவியும் லைக்ஸ்!!

திருமண புகைப்படங்கள் வெளியிட்ட கீர்த்தி சுரேஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரஜினி முருகன், ரெமோ, பைரவா, சண்டக்கோழி 2 ,பென்குயின், அண்ணாத்த, ரகு தாத்தா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சில மாதங்களுக்கு முன் தனது நீண்ட கால நண்பரை காதலித்து வருவதாகவும் திருமணம் […]

எனக்காக எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்கிறார்.. கணவர் குறித்து கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி.!!

கணவர் குறித்து பேசி உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் தனது நீண்ட நாள் நண்பனான அந்தோணி தட்டில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணத்தில் விஜயும் கலந்து கொண்டிருந்தார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து பட விழாக்களிலும் திரைப்படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சமீபத்தில் தனது கணவர் […]