தனி விமானத்தில், தளபதி விஜய்-திரிஷா கோவா பயணம்: வைரலாகிறது நியூ போட்டோஸ்..
கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு, விஜய்-திரிஷா சென்று வந்த நிகழ்வு பேசு பொருளாகியுள்ளது. இது பற்றிக் காண்போம்.. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு நேற்று 12-ம் தேதி கோவாவில், தன்னுடைய 15 வருட காதலர் ஆண்டனி தட்டிலை திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த சென்ற விஜய், தன்னுடைய பாதுகாவலர்களுடன் பட்டு வேஷ்டி சட்டையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலானது. இது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் விவாதமாக மாறியது. ‘பெஞ்சல் புயல் பாதிப்பின்போது மக்களை நேரில் […]