Browsing tag

Actor Vikram

நான் நடிக்கவுள்ள 4 படங்கள்: விக்ரம் அப்டேட்ஸ்..

விக்ரம் தனது இன்ஸ்டா பக்கத்தில் 4 படங்களில் நடிக்கவிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதில் முதல் படமாக அறிமுக இயக்குநர் போடி ராஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து யாருடைய இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கவுள்ளார். விக்ரம், ஆனந்த் ஷங்கர் இணைந்து ‘இருமுகன்’ படத்தில் பணிபுரிந்துள்ளனர். அப்படம் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து புதிய படத்திலும் இணைந்து பணிபுரிய முடிவு செய்துள்ளனர். விக்ரம், […]

விக்ரம் நடிப்பில் ‘மகான்-2’ படம்: கார்த்திக் சுப்பராஜ் அப்டேட்ஸ்..

புதுமுகங்களின் நடிப்பில் திரைப்பட விழாக்களுக்காக படமொன்றை இயக்கி வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதற்குப் பிறகு யாருடைய படத்தை இயக்கவுள்ளார் என்பது இன்னும் முடிவாகவில்லை. அவரிடம் ‘மகான் 2’ உருவாகுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ‘மகான் 2-ம் பாகத்திற்கான ஐடியா இருக்கிறது. அதனை உட்கார்ந்து எழுத வேண்டும். அது 2027 அல்லது 2028-ம் ஆண்டு எதிர்பார்க்கலாம்’ என தெரிவித்தார். 2022-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியான படம் ‘மகான்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் […]

ஷங்கர் இயக்கும் ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

ஷங்​கர் இயக்​கத்​தில் வெளி​யான ‘இந்​தி​யன் 2’ படத்​தில் கமல்​ஹாசன், சித்​தார்த், பிரியா பவானி சங்​கர், ரகுல் ப்ரீத் சிங் உள்பட பலர் நடித்​திருந்​தனர். இந்​தப் படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை. இதையடுத்து அவர் இயக்​கத்​தில் ராம் சரண், கியாரா அத்வானி நடித்து வெளியான ‘கேம் சேஞ்​சர்’ படமும் வெற்றி பெற​வில்​லை. இந்​நிலை​யில் ‘இந்தியன் 3’ படத்​தின் 70 சதவி​கித காட்​சிகள் முடிவடைந்​து​ விட்ட நிலை​யில் அதன் படப்பிடிப்பு தொடரவில்லை. இதற்கிடையே, சு.வெங்கடேசன் எழுதிய ‘வேள்பாரி’ நாவலின் உரிமையை […]

விக்ரம் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் எப்போது?: கவுதம் மேனன் விளக்கம்..

விக்ரம் நடிப்பில. உருவான ‘துருவ நட்சத்திரம்’ மற்றும் தனது அடுத்த படம் குறித்து இயக்குநர் கவுதம் மேனன் கூறியதாவது: ‘அடுத்ததாக ஒரு காதல் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். கிட்டத்தட்ட எழுதி முடித்துவிட்டேன் எனலாம். அதனைத் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் மீதான பிரச்சினைகள் பேசி முடிக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் அறிவிப்பு வரும். கன்னடத்தை தவிர இதர மொழிகள் அனைத்திலும் பணிபுரிந்துவிட்டேன். இப்போது கன்னடத்தில் ஒரு பெரிய ஸ்டாருக்கு ஒரு ஐடியா கூறியிருக்கிறேன். அவருக்கும் பிடித்திருக்கிறது. […]

விக்ரமின் அடுத்த படத்தில் மீனாட்சி சவுத்ரி ஒப்பந்தம்..

விக்ரம் நடிப்பில் வெளியான ‘வீர தீர சூரன்’ வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இந்த படத்துக்கு பிறகு விக்ரமின் அடுத்த படம் என்ன என்பதில் குழப்பம் நீடித்தது. மடோன் அஸ்வின், பிரேம் குமார் ஆகியோர் இயக்குநராக ஒப்பந்தமாகி பின்பு விலகிவிட்டார்கள். தற்போது அறிமுக இயக்குநர் இயக்கத்தில் அடுத்த படம் என்பதை முடிவு செய்துவிட்டார் விக்ரம். இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதற்கான நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகின்றன. இதில் விக்ரமுக்கு நாயகியாக மீனாட்சி […]

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் அப்டேட்ஸ்

விக்ரம் நடித்து வெளியான ’வீர தீர சூரன்’ படத்துக்குப் பிறகு சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி, அப்படங்கள் தொடங்கப்படாமல் இருக்கின்றன. இதனால், விக்ரமின் அடுத்த படம் என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனால், அடுத்ததாக அறிமுக இயக்குநர் ஒருவரது இயக்கத்தில் விக்ரம் நடிக்கவிருப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தினை சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து விஷ்ணு எடவன் இயக்கவுள்ள படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் விக்ரம். இப்படத்தினை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைப்பாளராக பணிபுரியவுள்ளார். […]

விக்ரம் நடிக்கும் அடுத்த பட இயக்குநர் யார்?

‘வீர தீர சூரன்’ படம் வெளியாகி வரவேற்பு பெற்றாலும், விக்ரமின் அடுத்த பட படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டாலும், அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இரண்டு இயக்குநர்களுமே வேறொரு நாயகனை வைத்து படங்கள் இயக்கவுள்ளார்கள். இதனால், விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது. தற்போது ‘ராட்சசன்’ பட இயக்குநர் ராம்குமார் விக்ரமை சந்தித்து கதையொன்று கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தினை சாந்தி […]

‘சீயான்’ விக்ரமின் அடுத்த படம்; அப்டேட்ஸ்..

‘வீர தீர சூரன்’ படத்தை தொடர்ந்து, சீயான் விக்ரமின் அடுத்த திரைப்படம் எது என காண்போம்.. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம்குமார் ஆகியோர் இயக்கத்தில், விக்ரம் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், இரண்டு படங்களுமே அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்பட்டு தற்போது விக்ரமின் அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, விக்ரமின் அடுத்த படத்தினை விஷ்ணு எடவன் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாக உள்ளன. இதனை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. பல்வேறு […]

சிம்பு வர தாமதம்; விக்ரமுடன் கூட்டணி வைத்த ‘பார்க்கிங்’ பட இயக்குநர்..

சமீபத்திய 71-வது தேசிய விருதுகள் அறிவிப்பில் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது ‘பார்க்கிங்’ திரைப்படம். அந்தப் படத்துக்குப் பிறகு வேறு எந்தவொரு படமும் இயக்காமல் இருக்கிறார் ராம்குமார். இடையே, சிம்பு நடிக்கும் படத்தின் பூஜை போடப்பட்டாலும், அப்படம் தொடங்கப்படாமலேயே இருக்கிறது. தற்போது, சிம்பு படத்துக்கு முன்பு வேறொரு படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும், இந்த ஆண்டு இறுதியில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதில் […]

ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தின் ஹீரோ யார்?

சில தினங்களுக்கு முன்பு நடந்த ‘வீரயுக நாயகன் வேள்பாரி’ புத்தக விழாவில் கலந்துகொண்ட ஷங்கர் ‘வேள்பாரி’ கதையை படமாக எடுக்க ஆசைப்படுவதாக கூறினார். மேலும், எந்திரன் போல வேள்பாரி படமும் எனக்கு ஒரு கனவுப் படம் என்றார். அதற்கான வேலைகளில் தான் ஷங்கர் தற்போது இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்த, மறுபக்கம் பல கேள்விகளையும் ஆர்வமுடன் எழுப்பி வருகின்றனர். வேள்பாரி படத்தை தயாரிக்க முன்வரப்போவது யார்? ஹீரோவாக நடிக்கப்போவது யார்? எத்தனை பாகங்களாக […]