Browsing tag

Actor Vikram

யாரும் எனக்கு உதவவில்லை: இயக்குனர் கௌதம் மேனன் வருத்தம்..

விக்ரம் நடித்த ‘துருவ நட்சத்திரம்’ படம் பற்றி கௌதம் மேனன் பகிர்ந்த நிகழ்வுகள் காண்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள படம் ‘துருவ நட்சத்திரம்’. 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, நிதி பிரச்சினை உட்பட பல பிரச்சினை காரணமாக படப்பிடிப்பு அவ்வப்போது தடைபட்டது. பின்னர், ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்தது. இதையடுத்து இப்படம் வெளியாவது தள்ளிக்கொண்டே போனது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவித்தும் படக்குழுவால் திரைப்படத்தை வெளியிட முடியவில்லை. இந்நிலையில், கவுதம் வாசுதேவ் மேனன் […]

ஜெயம் ரவியை தொடர்ந்து, ‘சீயான்’ விக்ரம் வில்லனாக நடிக்கிறார்..

‘சீயான்’ விக்ரம், மாறுபட்ட தோற்றத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இது குறித்த விவரம் காண்போம்.. மலையாளத் திரையில் வளர்ந்து வரும் நடிகராகவும் அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார் உன்னி முகுந்தன். அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான ‘மார்கோ’ படம் செம வரவேற்பை பெற்று வருகிறது. அதிரடி ஆக்சன் கதைக்களத்தில் இப்படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது. ஆனாலும், ரசிகர்களை கவரும் அதிக விஷயங்கள் படத்தில் உள்ளதால் கொண்டாடி வருகின்றனர். ‘மார்கோ’ படம் சிறப்பான […]

களை எடுக்கிறேன், பயிர் தனியாக தெரிகிறது: நடிகர்கள் குறித்து இயக்குனர் பாலா

இந்திய திரையில், தனித்த முத்திரையுடன் பிரபலமானவர் இயக்குனர் பாலா. பிதாமகன், நான் கடவுள் படத்துக்காக தேசிய விருதினை வென்றவர். பல நடிகர்களுக்கு பாதை அமைத்துக் கொடுத்தவர். முன்னதாக, பாலாவிடம் நடிகர் விக்ரம் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தை தன்னுடைய மகன் துருவ் ஹீரோவாக நடிக்க, ரீமேக் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பாலாவும் தனது கொள்கையிலிருந்து விலகி, முதன்முறையாக ரீமேக் செய்ய உருவான ‘வர்மா’ படம் விக்ரமுக்கு பிடிக்காததால், வேறொரு இயக்குனரால் ‘ஆதித்ய வர்மா’ எடுக்கப்பட்டு ரிலீஸாகி தோல்வி அடைந்தது. இதனையடுத்து, […]

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்-2’ திரைப்படத்தின் கதை என்ன தெரியுமா? இதோ..

சீயான் நடிக்கும் வீர தீர சூரன் 2-ம் பாகத்தின் கதை குறித்துப் பார்ப்போம்.. ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் ‘வீர தீர சூரன்’ படத்தின் 2-ம் பாகத்தை அருண்குமார் இயக்க, எஸ். ஜே.சூர்யா, துஷாரா விஜயன், சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆக்‌ஷன் திரில்லராய் உருவாகிய இப்படத்தில், விக்ரம் காளி என்ற ரோலில் நடித்துள்ளார். அவரது மனைவியாக துஷாரா வருகின்றார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். வரும், 2025-ம் ஆண்டு ஜனவரி மாதமே இந்த படம் திரைக்கு வர இருக்கிறது. பொங்கல் […]