Browsing tag

actor suriya

என் மகளை நினைத்து, அழுது கொண்டேயிருந்தேன்: சூர்யா நெகிழ்ச்சி..

‘நீ மட்டும் ஆறுதல் கூறுவதாக இருந்தால், நாளெல்லாம் அழுதுகொண்டே இருக்கலாம் போலிருக்கிறது’ என்ற பேரன்பில்தானே வாழ்க்கை உயிர்த்திருக்கிறது. இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. சூர்யா-ஜோதிகா காதல் தம்பதிக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். இதில், தியா தற்போது பள்ளிப் படிப்பை முடிக்க உள்ளார். தேவ்வும் படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இருவரும் மும்பையில் படித்து வருகிறார்கள். பிள்ளைகளின் படிப்புக்காக, சூர்யா தன் குடும்பத்தோடு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். சூர்யா, பான் இந்தியா படங்களில் நடிக்க, […]

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?முழு விவரம் இதோ.!!

ரெட்ரோ படத்தில் நடிக்க சூர்யா வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜெயராம், பிரகாஷ்ராஜ் ,நாசர் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படம் மே ஒன்றாம் தேதி வெளியான நிலையில் தற்போது […]

சூர்யா வைத்த பிரியாணி விருந்து: எதற்கு தெரியுமா?

மகிழ்ச்சியை பிரியாணி வைத்து பரிமாறியுள்ளார் சூர்யா. இது பற்றி ருசிப்போம்.. மாபெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘கங்குவா’ படம் ஏமாற்றமாய் அமைந்தது. இந்நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களை பெற்று, ரசிகர்களை திருப்திப்பட வைத்துள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், கருணாகரன், ஷ்ரேயா சரண் என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வெளியாவதற்கு முன்பே இப்பட பாடல்கள் டிரெண்டானது. மே 1-ந்தேதி வெளியான ‘ரெட்ரோ’ வசூலிலும் அதிகரித்து […]

சூர்யாவுடன் இணைந்து மிரட்டலா கலக்குறோம்: ‘ரோலெக்ஸ்’ குறித்து லோகேஷ் கனகராஜ்..

சூர்யா நடிக்கவிருக்கும் ‘ரோலெக்ஸ்’ படம் குறித்த அப்டேட்ஸ் பார்ப்போம்.. பெரிய ஆரவாரத்தில் வெளியான ‘கங்குவா’ திரைப்படம் கப்சிப் ஆனது. இந்நிலையில், ‘ரெட்ரோ’ வெளியாகி சூர்யா ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இந்நிலையில், ரஜினி நடிப்பில் லோகேஷ் இயக்கும் ‘கூலி’ படமானது, தங்க்க்கடத்தலில் ஈடுபடும் கேங் ஸ்டார் பற்றிய கதையாகும். இப்படத்தில், நாகர்ஜுனா, உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், போன்ற பிரபல நடித்துள்ளனர். இந்நிலையில், சூர்யா நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் பார்க்க வந்த இயக்குனர் லோகேஷ் தெரிவிக்கையில், […]

சூர்யாவின் ‘சிக்ஸ் பேக்’ பற்றி சிவகுமார் சர்ச்சை பேச்சு: திரை வட்டார பரபரப்பு..

சிக்ஸ் பேக் பற்றி சூர்யா பெரிய விஷயமாக பேசியதில்லை. ஆனால், சிவகுமார் பேசியதுதான் தர்க்கமாகி விட்டது. இது பற்றிய விவரம் காண்போம்.. ‘ரெட்ரோ’ பட இசை வெளியீட்டு விழாவில், சிவகுமார் பேசியது சர்ச்சையாகி விட்டது. அதாவது ‘தமிழ் சினிமாவில், தன் மகன் சூர்யாவுக்கு முன்பும், பின்பும் சிக்ஸ் பேக் வைத்தவர் யாரும் இல்லை’ என்றார். இதையடுத்து, ஆளாளுக்கு ஆதாரத்தை வெளியிட்டு வருகிறார்கள். சூர்யாவுக்கு முன்பே சிக்ஸ் பேக் வைத்தார் அர்ஜுன், தனுஷ் என அவர்களின் ரசிகர்கள் தெரிவித்தார்கள். […]

‘ரெட்ரோ’ படத்துக்கு போட்டியாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ ரிலீஸா?: தயாரிப்பாளர் விளக்கம்..

‘ஒரு படத்தின் ரிலீஸ் தேதியை ஓடிடி தீர்மானிக்கிறது’ என்கிறார் தயாரிப்பாளர். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி வெளியாகிறது. இதே நாளில் பான் இந்தியா அளவில் நானி நடித்துள்ள ‘ஹிட்’ படமும் வெளியாகிறது. இந்நிலையில், ஃபீல் குட் மூவியாக சசிகுமார்-சிம்ரன் கணவன் மனைவியாக நடித்துள்ள ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படமும் ரிலீஸாகிறது. இது குறித்து ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தெரிவிக்கையில், ‘சூர்யா சார் […]

வெங்கி அட்லுரிக்கு கால்சீட் தந்த சூர்யா, வெற்றிமாறனுக்கு தர மாட்டாரா?

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் வெங்கி அட்லுரி என்றால், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் என்ன ஆயிற்று? என்பது பற்றிப் பார்ப்போம்.. ‘ரெட்ரோ’ படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில், தனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை சூர்யா வெளியிட்டார்…’ வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிக்கிறேன். நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத்தில் படமாக்கப்படுகிறது’ என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, ரசிகர்களுக்கு அறிவுறுத்தலாக அவர் தெரிவிக்கையில், ‘நான் படத்திற்காக மட்டுமே சிகரெட் புகைக்கிறேன். தயவு செய்து யாரும் அதை சரி […]

மே 1-ந்தேதி ‘தல’ அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

உழைப்பாளர் தினமான மே 1-ந்தேதி அரசு விடுமுறை என்பதால், அன்று புதிய திரைப்படங்கள் ரிலீஸாக உள்ளன. அது குறித்த விவரம் பார்ப்போம்.. ரெட்ரோ: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ‘ரெட்ரோ’ திரைப்படம் மே 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், பிரகாஷ் ராஜ், நாசர், சிங்கம்புலி என பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். காதலும் மோதலும் நிறைந்த இப்படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர். டூரிஸ்ட் […]

‘ரெட்ரோ’ தொடர்ந்து சூர்யா 46-வது படம் மற்றும் ‘வாடிவாசல்’ ஷூட்டிங் அப்டேட்ஸ்

சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் தகவல்கள் காண்போம்… சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ‘ரெட்ரோ’ படம் மே 1-ந்தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும், ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ், உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் தெரிவிக்கையில், ‘காதலும் மோதலும் நிறைந்த கதை. படத்தில் சூர்யாவை நியு லுக்கில் காணலாம், ரசிப்பீர்கள்’ என்றார். அவ்வகையில், ரசிகர்கள் ஆவலாய் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் ப்ரீ […]

நன்னாருக்கு ஒங்க வொர்க்கு: ‘ரெட்ரோ’ சந்தோஷ்க்கு, சூர்யா ஃபேன்ஸ் பாராட்டு

‘ரெட்ரோ’ படத்தின் ‘கன்னிமா’ பாடல் எவ்வாறு உருவானது என்பது குறித்துப் பார்ப்போம்..வாங்க.. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள ரெட்ரோ. படம் வருகிற மே1-ந் தேதி ரிலீஸாகிறது. சூர்யாவுக்கு பூஜா ஹெக்டே ஜோடியாகியுள்ளார். மேலும் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காதலும், மோதலும் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படமென இயக்குனர் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறி உள்ளதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் வெளியான இரண்டு பாடல்களும் முக்கிய காரணம். […]