Browsing tag

actor ajith kumar

வருகிற காதலர் தினத்தில் 9 திரைப்படங்கள் ரிலீஸ்: முழு விவரம்

வருகிற பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம். இந்நாளில் 9 தமிழ் படங்கள் ரிலீஸாக உள்ளன. அவை குறித்துக் காண்போம்.. 1) சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘2கே லவ் ஸ்டோரி’ படம் வருகிற பிப்ரவரி 14-ந் தேதி திரைக்கு வருகிறது. இமான் இசையமைத்துள்ளார். 2) ஜெய், சத்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ள ‘பேபி & பேபி’ படம் வருகிறது. பிரதாப் இயக்கியுள்ளார். 3)விமல் நடிப்பில் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட ‘படவா’ படமும் காதலர் […]

‘விடாமுயற்சி’ படத்தில் அஜித்தின் இளமைத் தோற்றம் பற்றி ஆரவ் பகிர்வு

‘பயிற்சியும் முயற்சியும் முறையாக தொடர்ந்தால், இலக்கை அடையலாம்’ என்பதுபோல ‘தல’ அஜித்தின் எடை குறைப்பு பற்றி ஆரவ் கூறியதாவது: அஜித் தன்னுடைய ரசிகர்களை அதிகமாக சந்திக்காத நிலையிலும், அவர்கள் அஜித்தை அதிகமாக புரிந்து வைத்திருக்கிறார்கள். இதேபோல, ரசிகர்கள் மீதான அஜித்தின் புரிதலும் ஆச்சர்யப்பட வைக்கிறது என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார். ‘விடாமுயற்சி’ படம் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் வேட்டையும் தொடர்ந்து வருகிறது. இந்த படத்தின் பிரமோஷனுக்காக, இயக்குனர் மகிழ் திருமேனி, ஆரவ் உள்ளிட்டவர்கள் அடுத்தடுத்த […]

முழுக்க முழுக்க மசாலா தெறிக்கும் ‘குட் பேட் அக்லி’ டீசர் வெளியீடு எப்போது?

தனக்கு பிடித்த கதையில் அஜித் நடித்தார். மகிழ் இயக்கினார். ‘விடாமுயற்சி’ படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்துள்ளது. இனி, வருவது.. முழுக்க முழுக்க பக்கா கமர்ஷியல் ‘குட் பேட் அக்லி’. இப்பட டீசர் பற்றிய தகவல் பார்ப்போம்.. ‘தல’ அஜித்துக்கு ஜோடியாக ‘விடாமுயற்சி’ படத்தை தொடர்ந்து ‘குட் பேட் அக்லி’ படத்திலும் ரசிகர்கள் திரிஷாவை எதிர்பார்த்துள்ளனர். ‘குட் பேட் அக்லி’ படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் உள்பட பலர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். […]

“இன்ஸ்டா ஸ்டோரி” விக்னேஷ் சிவனின் ‘விடாமுயற்சி’ திருவினை ஆகுமா?

விரைவில், இயக்குனர் விக்னேஷ் சிவன் ‘தல’ அஜித்திடம் கதை சொல்லுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படின்னா.. விஷயம் இப்டி.! அஜித்தின் ‘விடாமுயற்சி’ படம் பற்றி விக்னேஷ் சிவன் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி, படத்துக்கு எதிரான கருத்தை கொண்டுள்ளதாக ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்துக்கான விமர்சனத்தையே விக்னேஷ் சிவன் தற்போது இன்ஸ்டா ஸ்டோரியில் வைத்துள்ளார். விக்னேஷும் அஜித்தின் தீவிர ரசிகர் தான். எந்தவொரு படம் வந்தாலும் முதல் நாளே தியேட்டருக்கு கிளம்பிப் போய் படத்தை பார்த்துவிடுவார். […]

‘தல’ நடிச்ச ‘விடாமுயற்சி’ கலெக்‌ஷன் ஸ்பீடு; ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் படுஜோரு..

‘விடாமுயற்சி’ பட முன்பதிவு மற்றும் சிறப்பு அனுமதி பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்தின் ‘விடாமுயற்சி’ நாளை திரையரங்குகளில் ரிலீஸாக இருக்கிறது. முதல் நாளே படத்தை பார்த்துவிடும் ஆர்வத்தில் பலரும் டிக்கெட் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதனால் முதல் நாள் ஷோக்களுக்கான டிக்கெட் முன்பதிவு மூலம் மட்டும் ரூ.12 கோடி கிடைத்திருக்கிறது. மேலும், வார இறுதி நாட்களில் பலரும் டிக்கெட்டை முன்பதிவு செய்திருக்கிறார்கள். அதன் மூலம் ஒரு ரூ. 23 கோடி கிடைத்திருக்கிறது. நீண்ட காலமாகவே ரசிகர்கள் இப்படத்திற்காக காத்திருக்கும் […]

சிம்பு நடிக்கும் ‘God Of Love’ படத்தின் கதை, அஜித் படத்தின் பாட்டு வரிதான்ங்க..

சிம்பு நடிக்கவிருக்கும் 51-வது படம் பற்றிப் பார்க்கலாம்.. வாங்க.. சிம்பு-அஸ்வத் மாரிமுத்து கூட்டணியில் உருவாகும் காட் ஆஃப் லவ் (God Of Love) படத்தின் கதைச்சுருக்கம் பற்றிப் பார்ப்போம்.. கடந்த ஆண்டில் சிம்பு நடித்த ஒரு படம் கூட வெளியாகவில்லை. இச்சூழலில் ரசிகர்களுக்காக தனது பிறந்த நாளன்று 4 படங்களின் அப்டேட் வெளியிடப்பட்டது. அவ்வகையில், சிம்புவின் 48-வது படமான ‘தக் லைஃப்’ பட சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டது. பின்னர், 49-வது படத்தை ‘பார்க்கிங்’ பட இயக்குனர் […]

அஜித் என்னிடம் மன்னிப்பு கேட்டார்: நடிகர் ஆரவ் நெகிழ்ச்சி

‘விடாமுயற்சி’ ஷூட்டிங்கில் கிடைத்த அனுபவத்தை ஆரவ் நெஞ்சம் நெகிழ்ந்து பேசியுள்ளார். இது பற்றிக் காண்போம்.. ‘விடாமுயற்சி’ படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் அஜித் டூப் இல்லாமல் நடித்தார் என்று ஆரவ் தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் 6-ம் தேதி வெளியாகிறது ‘விடாமுயற்சி’ திரைப்படம். இதில் அஜித்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஆரவ். அஜித்துடன் நடித்தது குறித்து தெரிவிக்கையில், ‘படத்தில், கார் விபத்துக்கு உள்ளான காட்சி நன்றாக திட்டமிடப்பட்ட காட்சி தான். ஆனால், எதிர்பாராத விதமாக விபத்து நடந்தது. விபத்துக்குப் பிறகு […]

தெறிக்க விடலாமா ரீமிக்ஸ்: ‘தல’ அஜித் படத்தில் மீண்டும் ‘வத்திக்குச்சி பத்திக்காதுடா’ பாடல்

மேலும் பட்டைய கிளப்புற மாதிரி ‘தல’ படத்துக்கு ஒரு பாடல் ரீமிக்ஸ் செய்யப்படுகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘தல’ அஜித்குமாரின் 63-வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, மீண்டும் ஜோடியாகி உள்ளார் திரிஷா. இப்படத்தை தெலுங்கு திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. புஷ்பா 2 படத்தையும் இந்நிறுவனம் தான் தயாரித்து இருந்தது. குட் பேட் அக்லி திரைப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன் தாஸ், பிரசன்னா, பிரபு, யோகிபாபு, சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். […]