Browsing tag

aamir khan

61 வயதில் மூன்றாம் திருமணம் செய்யும் நடிகர் அமீர் கான்!

பாலிவுட் திரையுலகில் ‘மிஸ்டர் பெர்ஃபெக்ட்டாpermission’ (Mr. Perfectionist) என்று அழைக்கப்படும் முன்னணி நடிகர் அமீர் கான். கடந்த சில வருடங்களாக படங்களில் நடிப்பதை சற்று குறைத்துக் கொண்ட அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கடந்த ஆண்டு வெளியான ‘சித்தாரே ஜமீன் பர்’ (Sitaare Zameen Par) என்ற திரைப்படத்தின் மூலம் மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கினார். இதுமட்டுமின்றி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் மெகா பட்ஜெட் படமான ‘கூலி’ திரைப்படத்தில் ஒரு […]

சூர்யாவை தொடர்ந்து, அமீர்கானும் விலகல்: லோகேஷ் கனகராஜ் வருத்தம்..

தமிழ் சினிமாவில் அதிரடி இயக்குநராக கவனம் ஈர்த்திருப்பவர் லோகேஷ் கனகராஷ் என்பது தெரிந்ததே. இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆயினும் ரஜினிக்காகவே இப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. இதையடுத்து லோகேஷ் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே அவர் அமீர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதை அமிர்கானும் […]

சம்பளம் வேண்டாம், ரஜினி சாருடன் நடித்ததே போதும்: அமீர்கான் பெருமிதம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான ‘கூலி’ படம், முதல் நாளிலேயே 150 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. ரஜினியின் 171-வது படமான இதில், சத்யராஜ், நாகார்ஜுனா, சவுபின் சாகிர், ஸ்ருதிஹாசன், உபேந்திரா என பலர் நடித்துள்ளனர். பாலிவுட் ஸ்டார் அமீர்கான் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்காக, மெகா ஸ்டாரான அமீர்கான் ரூ.20 கோடி சம்பளம் வாங்கி இருப்பதாக வலைதளத்தில் செய்தி பரவியது. ஆனால், இதை அமீர்கான் மறுத்துள்ளார். ‘கூலி படத்துக்காக நான் […]

பழிவாங்கும் படலத்தில் ‘கூலி’ தேவா தீர்த்துக் கட்டினாரா?: திரை விமர்சனம்

யாருமேயில்லாத ஒரு கூலித்தொழிலாளிக்கு அடைக்கலம் கொடுத்து, அவனுக்கு தன் தங்கையையும் மணமுடித்து வைத்த ஒரு நல்ல மனுஷன், திடீரென எதிராளிகளால் செத்துப் போயிட்டா; அந்தக் கயவர்களை என்னங்க பண்ணலாம்? இதான்ங்க படத்தோட கதைக்கரு. விசாகப்பட்டினம் துறைமுகத்தில், தங்கக்கடத்தலில் ஈடுபடுகிறார் (நாகர்ஜுனா) சைமன். இவருக்கு வலதுகையாக இருப்பவர் (சவுபின் சாகிர்) தயாள். போலீசுக்கு தகவல் சொல்பவர்களைக் கொன்று, உடல்களை அப்புறப்படுத்துவதில் இவர்களுக்கு சிக்கல் நேர்கிறது. மேலும், தனது கேங்ஸ்டர் கூட்டத்தில் போலீஸ் உளவாளி இருப்பதும் சைமனுக்கு தெரிய வருகிறது. […]

தனுஷ் மற்றும் அமீர்கான் நடித்த படங்கள் கலெக்சன்

‘குபேரா’ மற்றும் ‘சிதாரே ஜமீன் பர்’ படங்களின் வசூல் பற்றிப் பார்ப்போம்.. தனுஷ் நடிப்பில், சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘குபேரா’ படத்துடன் இந்தியா அளவில் ரிலீஸ் ஆன மற்றுமொரு படம் சிதாரே ஜமீன் பர். இப்படத்தில், அமீர்கான் ஹீரோவா நடிக்க, ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியுள்ளார். அமீர்கான் ஜோடியாக ஜெனிலியா இணைந்துள்ளார். தனுஷின் ‘குபேரா’ படத்தைப் போல அமீர்கானின் ‘சிதாரே ஜமீன் பர்’ படமும் பெரிய அளவில் புரமோஷன் செய்யப்பட்டது. அமீர்கானுக்கு உதவியாக ஷாருக்கானும் இப்படத்தை புரமோட் செய்திருந்தார். […]

நாளை அமீர்கான் பிறந்த நாள்: ஷாருக்-சல்மான் செம டான்ஸ்; வைரலாகும் நிகழ்வு

பாலிவுட் புகழ் 3 கான்களின் ஆட்டம் தற்போது வைரலாகிறது. இது பற்றிய தகவல் பார்ப்போம்.. பாலிவுட் சினிமாவில் ஷாருக்கான், சல்மான்கான், அமீர்கான் மூவரும் கலெக்‌ஷன் மேக்கர்கள் என்பது தெரிந்ததே. இந்நிலையில், சல்மான்கான் நடிப்பில் ரமலான் அன்று ‘சிக்கந்தர்’ திரைப்படம் வெளியாக உள்ளது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இப்படம் தமிழில் வெளியான சுல்தான், சர்கார் படங்களின் ரீமேக் என கூறப்படுகிறது. இச்சூழலில், அமீர்கான் நாளை மார்ச் 14-ம் தேதி தனது 60-வது பிறந்த நாளை கொண்டாட உள்ளார். முன்னதாக […]

‘கூலி’ படத்தில் அமீர்கானும் நடிக்கிறாரா?: இயக்குனர் லோகேஷ் சூசக தகவல்

மூன்று மொழிகளிலும் இருந்து பிரபல நடிகர்கள் கூலி படத்தில் நடித்து வர, தற்போது ஹிந்தியில் இருந்து அமீர்கானும் இணைகிறாரா? இது குறித்த விவரம் பார்ப்போம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சவுபின் சாஹிர் ஆகியோர் நடிக்கிறார்கள். ஸ்ருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மீண்டும், ரஜினியுடன் சேர்ந்து நடித்து […]