Browsing tag

A.R. Rahman

ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிரான வழக்கு ரத்து..

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. பத்மஸ்ரீ விருது பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய பாடகர் உஸ்தாத் பையாஸ் வசிபுதத்தீன் தாகர். இவர், பொன்னியின் செல்வன் 2-ல் வரும் ‘வீர ராஜ வீரா’ என்ற பாடல் தனது தந்தை நசீர் பயாசுதின் தாகர் மற்றும் மாமா ஜாஹிரூதீன் தாகர் ஆகியோரால் இசையமைக்கப்பட்ட ‘சிவ ஸ்துதி’ பாடலில் இருந்து நகல் எடுக்கப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மற்றும் படத்தின் தயாரிப்பு நிறுவனங்களான […]

என்னை அப்படி அழைக்காதீர்கள்: ஏ.ஆர்.ரகுமான் ‘வைரல்’ பேச்சு..

‘என்னை அப்படி கூப்பிடவேண்டாம். பிடிக்கவில்லை’ என தெரிவித்துள்ளார் ஆஸ்கர் புகழ் ஏ.ஆர்.ரகுமான். இது பற்றிய தகவல்கள் காண்போம்.. மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைஃப்’ பாடல்கள் மே 24-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லருக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. ‘தக் லைஃப்’ படத்தை விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏ.ஆர்.ரகுமானை டிடி பேட்டி எடுத்துள்ள நிகழ்வு தற்போது வைரலாகி வருகிறது. அதாவது டிடி பேசுகையில், ‘பெரிய பாய் பாட்டுக்கு யார் […]

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்.. ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர். அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் […]

காப்புரிமை விதிமீறல்: ஏ.ஆர்.ரகுமான் ரூ.2 கோடி செலுத்த கோர்ட் உத்தரவு

காப்புரிமை சட்டப்படி, ஏ.ஆர்.ரகுமானுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் காப்புரிமை விதிமீறல் சர்ச்சையில் சிக்கி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு, இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். இதைத் தொடர்ந்து, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம் 2023-ல் வெளியானது. கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், […]

எனது மனமாற்றத்திற்கு டி.ராஜேந்தர் தான் காரணம்: ஏ.ஆர்.ரகுமான் பேச்சு, வைரல்

டி.ராஜேந்தர் குறித்து ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இது பற்றிக் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமான் தெரிவிக்கையில், ‘நான் பார்த்து இன்ஸ்பியர் ஆன மனிதர்களில் டி.ராஜேந்தர் சாரும் ஒருவர். இளையராஜா, எம்எஸ்வி, மகாதேவன் என பலரிடம் நான் வேலை பார்த்து இருக்கிறேன். ஆனால், டிஆர் சார் கிட்ட வேலை செய்யும்போது அவர் வேலை செய்யும் ஸ்டைலை பார்த்து தனிமை விரும்பியாக இருந்த நான், எல்லோருடனும் கலகலப்பாக பழகும் நபராக மாறினேன். அதற்கு […]

மே 3-ம் தேதி முதல், வொண்டர்மென்ட் டூர்: ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் சுற்றுப்பயணம்

‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. […]

பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது!!

குளோபல் ஸ்டார் ராம் சரண், ஜான்வி கபூர், புச்சி பாபு சனா, ஏ.ஆர். ரஹ்மான், வெங்கட சதீஷ் கிலாரு, விருத்தி சினிமாஸ், மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படமான “பெத்தி” படம் பிரம்மாண்டமாக துவங்கியது!! இப்படம் மார்ச் 27, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் புச்சி பாபு சனா, குளோபல் ஸ்டார் ராம் சரணின் கூட்டணியில், பெரிதும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா படமான, “பெத்தி” ஏற்கனவே […]

ஏ.ஆர்.ரகுமான் நலமாக உள்ளார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..

ஏ.ஆர்.ரகுமான் உடல்நிலை பற்றி ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம் என பிரமுகர்கள் தெரிவித்து வருகின்றனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று லண்டனில் இருந்து சென்னை திரும்பிய நிலையில், திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. தற்போது அவர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ‘மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரகுமானின் […]

ஏ ஆர் ரகுமான் எப்படி இருக்கிறார்? அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை..!

ஏ.ஆர் ரகுமான் உடல்நிலை குறித்து அப்போலோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவரை அப்போலோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தகவல் வெளியானது. நேற்று இரவு ரொம்ப நேரம் தூக்கம் வராமல் இருந்ததாகவும் பிறவி லேசான நெஞ்சு வலி ஏற்பட்டதால் வாய்வு பிரச்சினையாக இருக்கும் என ஜெலிசில் மாத்திரை போட்டு தூங்கிய பிறகும் பிரச்சனை சரியாகவில்லை என சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது காலை அவர் அப்பல்லோ […]