மே 3-ம் தேதி முதல், வொண்டர்மென்ட் டூர்: ஏ.ஆர்.ரகுமான் உலகளவில் சுற்றுப்பயணம்
‘தன் மீதான விமர்சனங்களை ஒருபோதும் புறந்தள்ளியது இல்லை’ என கூறியுள்ளார் ஏ.ஆர்.ரகுமான். இது தொடர்பான தகவல்கள் காண்போம்.. ஆஸ்கர் புகழ், இசைப் புயல் ஏ.ஆர் ரகுமான் இசையமைத்த ‘தக் லைஃப்’ படம் ஜுன் மாதம் வெளியாகிறது. இந்நிலையில் அவர் ‘தக் லைஃப்’ இசைப்பணி மற்றும் மணிரத்னம் உடனான நட்பு போன்றவை பற்றியும் நெகிழ்ச்சியுடன் பேசினார். மேலும், அவர் தெரிவிக்கையில், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர்கள் என்று பலரின் துணை இருப்பதால் தான், என்னால் பல ஆல்பங்களை தயாரிக்க முடிகிறது. […]