வெங்கட் பிரபு இயக்கும் படத்தில், சிவகார்த்திகேயனின் நியூ லுக்..
‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்துக்காக அவருடன் இணைந்து அமெரிக்காவிற்கு சென்றார் சிவகார்த்திகேயன். லோலா வி.எஃப்.எக்ஸ் நிறுவனத்துக்கு அவர்கள் இருவரும் சென்றார்கள். இங்குதான் விஜய்யின் ‘கோட்’ படத்துக்காகவும் வெங்கட் பிரபு சென்றார். இங்கு உடல் மற்றும் முகம் முழுவதும் ஸ்கேன் செய்யப்பட்டும். ‘கோட்’ படத்தில் இடம்பெற்ற விஜய்யின் இளமையான தோற்றத்துகாக இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதனையடுத்து தற்போது எஸ்கே படத்தையும் இந்த முறையில் உருவாக்க இருக்கிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் […]