Browsing tag

ரவிமோகன்

பராசக்தி படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. வைரலாகும் பதிவு.!!

பராசக்தி படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். அதர்வா,ஸ்ரீ லீலா, ரவிமோகன் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த […]

‘பராசக்தி’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் அடுத்தபட அப்டேட்ஸ்..

‘மத​ராஸி’ படத்தை அடுத்​து, சிவ​கார்த்திகேயன் நடிக்கும் படம், ‘பராசக்தி’. இது அவருடைய 25-வது படம். சுதா கொங்​கரா இயக்​கும் இப்படத்தில் ரவிமோகன் வில்லனாக வருகிறார், மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பசில் ஜோசப், ராணா முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்துள்​ளனர். டான் பிக்​சர்ஸ் தயாரித்துள்ள இப்​படத்​துக்கு ஜி.​வி.பிர​காஷ் இசை அமைக்​கிறார். ரவி கே.சந்​திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். 1960-களில் நடக்​கும் படமான இது, கல்​லூரி பின்​னணி​யில் நடக்​கும் இந்தி எதிர்ப்பு கதையைக் கொண்​டது. அடுத்த ஆண்டு ஜனவரி14-ந்தேதி இப்படம் வெளி​யாக இருக்​கிறது. […]

ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படத்தின் முதல் பாடல் இன்று வெளியீடு..

ரவிமோகன். ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார். இவரது நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில், ரவிமோகன் நடிப்பில் ஐசரி கே.கணேசன் தயாரித்துள்ள ‘ஜீனி’ திரைப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேசனல் நிறுவனம் சார்பில், அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுன் இயக்கியுள்ளார். இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் […]

ஆறு வருடங்கள் கழித்து ரவிமோகன் நிறைவேற்றிவிட்டார்: யோகிபாபு பெருமிதம்..

ரவிமோகன் குறித்து யோகிபாபு பகிர்ந்துள்ள தகவல் பார்ப்போம்.. பிரதீப் ரங்கநாதன் இயக்குநராக அறிமுகமான ‘கோமாளி’ படத்தில், ரவிமோகன் – யோகிபாபு கூட்டணி பெரிதும் வரவேற்பைப் பெற்றது. இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு வித்தியாசமான களத்தில் ஒன்றிணைந்துள்ளது. இம்முறை ரவி மோகன் படத்தின் இயக்குநர்; யோகிபாபு கதையின் நாயகன். அதாவது, ஒரு முன்னணி ஹீரோவின் இயக்கத்தில் ஹீரோவாகி இருக்கிறார். இது பற்றி பற்றிக் குறிப்பிட்டுள்ள யோகிபாபு, ‘கோமாளி’ படப்பிடிப்பின்போது, ‘நான் படம் டைரக்ட் செய்தால், நீங்கதான் ஹீரோ’ என்றார். […]

ரவி மோகனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து சுதா கொங்காரா போட்ட பதிவு.!!

ரவிமோகனின் பிறந்தநாளுக்கு சுதா கொங்காரா பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுதா கோங்காரா இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று ரவி மோகனுக்கு பிறந்தநாள் என்பதால் இந்த படத்தின் இயக்குனரான சுதா கோங்காரா புகைப்படத்துடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரவிமோகன் சூட்டிங் ஸ்பாட்டில் […]

யோகிபாபுவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு: தொகுப்பாளினி பாவனா விளக்கம்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழாவின்போது, யோகிபாபுவை தொகுப்பாளினி பாவனா கலாய்த்த சம்பவம் தொடர்பான வீடியோவைப் பார்த்த பலரும் ‘பாவனா இதேபோல் மற்றொரு நடிகரிடம் நடந்து கொள்ள முடியுமா? என கேட்டு வீடியோ பகிர்ந்தார்கள்; பாவனாவை திட்டி வந்தார்கள். இந்நிலையில், பாவனா இது தொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘மக்களே எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. நானும் யோகிபாபுவும் ஜாலியாக பேசிக் கொண்டதை பலரும் தவறான கோணத்தில் பார்த்து, அதைப் பகிர்ந்து வருகிறார்கள். இதற்கு முன்னர் நானும் யோகிபாபுவும் ஜாலியாக […]

கடவுளை ஏமாற்ற முடியாது: ஆர்த்தியின் பதிவு..

ரவிமோகன்-ஆர்த்தி வாழ்வியல் விவகாரம் யாவரும் அறிந்ததே. இந்நிலையில், ஆர்த்தியின் இன்ஸ்டா பதிவு ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர், தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ‘கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால், கடவுளை ஏமாற்ற முடியாது’ என ஆர்த்தி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில், அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி வலைதளங்களில் வைரலானது. ரவிமோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் சொந்த திரைப்படத் தயாரிப்பு […]

மனைவிகளால் ஏற்படும் மன அழுத்தங்களை பிரதிபலிக்கும் ‘ப்ரோகோட்’ டீசர், வைரல்..

ரவிமோகன் தனது பெயரில் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனம் சார்பில் தயாரிக்கப்படும் படங்கள் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இதில் ‘டிக்கிலோனா’ பட இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் ‘ப்ரோகோட்’ படத்தை ரவிமோகன் தயாரித்து நடிக்கிறார். இதில் ரவியுடன் எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் அர்ஜுன் அசோகன், கன்னட நடிகர் உபேந்திரா, கவுரி பிரியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், மாளவிகா மனோஜ், ஐஸ்வர்யா ராஜ் உள்பட பலரும் நடிக்கவுள்ளனர். இந்நிலையில், இப்படத்துக்கான அறிமுக டீசர் ஒன்றை […]

ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் குறித்து சிவகார்த்திகேயன்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கெனிஷாவுடன் வந்தார் ரவி மோகன். இருவரும் வெள்ளை நிற உடை அணிந்து நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஜெனிலியா, தன் காதல் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்திருந்தார். சிவராஜ்குமார் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகிபாபு ஆகியோரும் வந்திருந்தார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் […]

ரவிமோகன்-ஜெனிலியாவுக்கு சிவகார்த்திகேயன் கோரிக்கை..

சென்னையில், ரவி மோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சிறப்பாக நடந்து முடிந்தது. தான் அடுத்தடுத்து தயாரிப்பாளர், இயக்குனர் என இரு அவதாரங்களை எடுத்ததைப் பற்றி அறிவித்தார் ரவி மோகன். யோகிபாபு நடிப்பில் ரவி இயக்கவிருக்கும் படம், ஃபேமிலி என்டர்டைனர் ஜானராக இருக்கும் என கூறப்படுகிறது. இவ்விழாவிற்கு, சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், யோகிபாபு உட்பட பலர் கலந்துகொண்டனர். மேலும், ‘பராசக்தி’ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்து வருகின்றார் ரவி மோகன். இப்படத்தில் அவர் நெகட்டிவ் ஷேடில் நடித்து வருவதாக […]