Browsing tag

ரவிமோகன்

நான் யார் என்று என்னை உணர வைத்தவர் கெனிஷா: ரவிமோகன் பெருமிதம்..

ரவிமோகன் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார். இதற்கான தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், கார்த்தி, எஸ்.ஜே.சூர்யா, சிவராஜ்குமார், அதர்வா மற்றும் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என பலர் கலந்து கொண்டனர். இதில் தனது தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் குறித்த அறிவிப்பை ரவி மோகன் வெளியிட்டார். பின்னர் அவர் பேசும்போது, ‘இந்த விழா நடைபெறுவதற்கு முழு காரணம் கெனிஷா மட்டுமே. இதை முழுக்க முழுக்க எனக்காக மட்டுமே அவர் செய்தார். எனக்கு […]

ரவிமோகனின் சொத்துகளை முடக்க மனு தாக்கல்: நீதிமன்றம் அனுமதி..

ரூ.6 கோடி விவகாரம் தொடர்பாக, நடிகர் ரவிமோகன் மீது தொடரப்பட்டுள்ள வழக்கின் விவரம் காண்போம்.. படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ. 6 கோடியை திருப்பி செலுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத நடிகர் ரவி மோகனின் சொத்துகளை முடக்கும் வகையில், மனு தாக்கல் செய்ய படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாபி டச் கோல்டு யுனிவர்சல் பிரைவேட் லிமிட்டெட் என்ற படத் […]

கெனிஷாவுடன் ரவிமோகன் இலங்கை பயணம்; ஏன் தெரியுமா?

ரவிமோகன்-ஆர்த்தி விவகாரம் தெரிந்ததே. இந்நிலையில், ரவிமோகன் இப்போது இலங்கை சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படம் வலைதளங்களில் வைரலானது. ஆனால், இலங்கைக்கு அவர் மட்டும் தனியாக செல்லவில்லை. அவருடன் இணைந்து கெனிஷாவும் சென்றுள்ளார். இருவரும் இலங்கை சென்ற நிலையில், இலங்கை வெளியுறவுத் துறை விஜித் ஹெராத்தை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு இலங்கையில் இசைக் கச்சேரி நடத்துவது தொடர்பாக நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கெனிஷா ஏராளமான ஆல்பம் பாடல்களில் பாடியிருக்கிறார். மேலும், பல இசை நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று […]

திரைப் பிரபலங்களுக்கு, ரவிமோகன்-கெனிஷா விருந்து; கொண்டாட்டம்

பாடகி கெனிஷா வெளியிட்டுள்ள ‘அன்றும் இன்றும்’ ஆல்பம் தொடர்பான தகவல்கள் காண்போம்.. நடிகர் ரவிமோகன் தன் மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவருடன் விவாகரத்து கோரி கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பான விசாரணை சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இருவரது பிரிவிற்கும் கெனிஷாதான் காரணம் என குற்றம் சாட்டப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு கெனிஷாவும் அறிக்கை வாயிலாக பதில் அளித்திருந்தார். இந்நிலையில், ரவி மோகனும், கெனிஷாவும் பல நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. […]

ரவிமோகன் தயாரித்து நடிக்கும் ‘ப்ரோகோட்’ படம் பற்றி அப்டேட்ஸ்

‘ப்ரோகோட்’ படம் பற்றிய தகவல்கள் காண்போம்.. ரவிமோகன் நடித்த ‘ஜீனி’ படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் ‘பராசக்தி’ படத்தில் ரவிமோகன் வில்லனாக அவதாரம் எடுத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து ரவிமோகன் கதையின் நாயகனாக ‘ப்ரோகோட்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை ரவி மோகன் ஸ்டுடியோஸ் சார்பில் அவரே தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘டிக்கிலோனா’, ‘வடக்குப் பட்டி ராமசாமி’ படங்களை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கும் இந்தப் படத்தில் எஸ்.ஜே. […]

என் வாழ்க்கையின் அழகான துணை கெனிஷா: நடிகர் ரவிமோகன் விளக்கம்..

‘நான் தற்போது எடுத்துள்ள முடிவால் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார் ரவிமோகன். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது : ‘இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் எனது வாழ்க்கையை உருவாக்கி உள்ளேன். கடந்த கால திருமண வாழ்க்கையை வைத்து மலிவான அனுதாபம் தேடுவதை என்னால் அனுமதிக்க முடியாது. மனைவியால் மனதளவிலும், உடல் அளவிலும், உணர்வு ரீதியாகவும் கடந்த காலங்களில் துன்புறுத்தப்பட்டேன். நான் மனைவியை மட்டுமே பிரிய […]

என்னை முன்னாள் மனைவி என அடையாளப்படுத்த வேண்டாம்.. அறிக்கை வெளியிட்ட ஆர்த்தி ரவி..!

ரவி மோகன் குறித்த அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளார் மனைவி ஆர்த்தி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் சில மாதங்களுக்கு முன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார் ஆனால் அவரது மனைவிக்கு இதில் விருப்பமில்லாததால் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மகள் திருமணத்திற்கு தனது தோழி கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜோடியாக திருமணத்தில் கலந்து கொண்டிருந்தார். இந்த விஷயம் சர்ச்சையை […]

எஸ்கே மூவி: விஜய் சேதுபதி, ரவிமோகன் வரிசையில் வில்லன் ஆகிறாரா ஆர்யா?

மாறுபட்ட கேரக்டராக இருக்கும் பட்சத்தில் வில்லனாக நடிப்பதும் கலையின் வெளிப்பாடுதான். அவ்வகையில், விஜய் சேதுபதி, அர்ஜுன் ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளனர். தற்போது இவர்களின் வரிசையில் வருபவர்கள் பற்றிப் பார்ப்போம்.. சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி மற்றும் மதராஸி என இரு படங்களில் நடித்து வருகின்றார். இதில், மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர் முருகதாஸும், பராசக்தி திரைப்படத்தை சுதா கொங்கராவும் இயக்கி வருகின்றனர். . இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக […]