Browsing tag

தனுஷ்

தனுஷ் நடிப்பில் இளையராஜா பயோபிக் என்ன ஆயிற்று?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

கடந்தாண்டு இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க தனுஷ் கமிட்டாகியிருந்தார். அப்படத்தை அருண் மாதீஸ்வரன் இயக்குவதாக அறிவிப்பு வந்தது. இப்படத்தின் அறிவிப்பை கமல் மற்றும் பாரதிராஜா முன்னிலையில் படக்குழு வெளியிட்டது. அறிவிப்பு வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் ஆனபோதும் இப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. மும்பை தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக இளையராஜா பயோபிக் துவங்காமல் இருப்பதாக சில செய்திகள் வந்தன. மேலும், இளையராஜா பயோபிக்கை தயாரிப்பதற்காக வேறு தயாரிப்பாளர்களை தனுஷ் தேடி […]

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தகவல்.!!

தனுஷ் 55 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் சமீபத்தில் இட்லி கடை என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல வரவேற்பு பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் அடுத்ததாக தனுஷ் 54 என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை விக்னேஷ் ராஜா இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் 55 […]

இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனுஷ், ஜி.வி.பிரகாஷ் பாராட்டு..

‘போர்த்தொழில்’ திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் விக்னேஷ் ராஜா. அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியான இப்படம் பெரும் பாராட்டுக்களை பெற்றது. வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில், தனுஷ் தற்போது தனது 54-வது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் இப்படத்திலும் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், ‘D54’ படத்துக்கும் அவரே இசையமைப்பாளர். இந்நிலையில், இப்படம் குறித்து தற்போது பேசியுள்ள ஜி.வி. பிரகாஷ், […]

வாழ்த்துக்கள் தனுஷ் தம்பி: செல்வராகவன் பாராட்டு..

செல்வராகவன் தற்போது ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘மெண்டல் மனதில்.’ என்ற படத்தை இயக்கி வருகிறார். முன்னதாக, தனுஷ் இயக்கி, நடித்து வெளியான ‘இட்லி கடை’ படத்துக்கு வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த செல்வராகவன் தெரிவிக்கையில், ‘இட்லி கடை நீண்ட நாட்களுக்கு பிறகு மனதிலேயே நிற்கும் ஒரு படம். கருப்பு சாமியும் கன்று குட்டியும் கண்களை கலங்க வைக்கின்றனர். நமது ஊரை நாம் எவ்வளவு மதிக்க வேண்டும் என […]

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் யார் தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!

தனுஷ் 56 படத்தின் ஹீரோயின் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வருபவர் தனுஷ்.இவர் நடிப்பது மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார் சமீபத்தில் இட்லி கடை என்ற படத்தை இயக்கி நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று இருந்தது. அதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் 56 என்ற படத்தில் நடிக்க உள்ளார் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். […]

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தில் நடிக்க அருண் விஜய் வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் மாஸ் காட்டி வருகிறார். தற்போது இட்லி கடை என்ற படத்தை இவரே இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் அருண் விஜய்,நித்யா மேனன் ,ஷாலினி பாண்டே, ராஜ்கிரன், சமுத்திரகனி, சத்யராஜ் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிலையில் ஜிவி […]

தனுஷ் நடித்த த்ரில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியீடு..

பன்முகத் திறமையாளர் தனுஷ் இயக்கி, நடித்துள்ள ‘இட்லி கடை’ படம் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. அவருடைய நடிப்பில் அடுத்ததாக ‘தேரே இஸ்க் மெயின்’ பாலிவுட் திரைப்படம் நவம்பர் மாதம் வெளியாகவுள்ளது. இதனிடையே வேல்ஸ் நிறுவனத்தின் ஐசரி கணேஷ் தெரிவிக்கையில், பிப்ரவரியில் தனுஷ் – விக்னேஷ் ராஜா படம் வெளியாகும் என அறிவித்திருக்கிறார். விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தின் பணிகள் ஜூலையில் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டது. அதன் முழுப்படத்தின் படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டது. எடிட்டிங் பணிகள் அனைத்தையும் […]

‘எஸ்டிஆர்-49’ படம் குறித்து, தயாரிப்பாளர் தாணு அப்டேட்ஸ்: ரசிகர்கள் அதிருப்தி..

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு கடந்த வாரம் எஸ்டிஆர் 49 ப்ரொமோ வரும் 4-ந்தேதி வெளியாகும் என எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதோடு இந்த முன்னோட்ட வீடியோவுக்காக சிம்பு டப்பிங் செய்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இதனால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் இருந்தனர். இந்நிலையில் வெற்றிமாறன், சிம்பு படத்துக்கான ப்ரொமோ குறித்து புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் தாணு. இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் தள பதிவில், ‘சிம்பு ரசிகர்களின் அன்பு […]

‘இட்லி கடை’ படத்திற்கு எதிராக ‘ஹாஸ்டேக்’ டிரெண்டிங்..

தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்கி வெளியிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலின் கவனித்து வந்த ரெட் ஜெயண்ட் நிறுவனத்தை தற்போது அவரின் மகன் உதயநிதி கவனித்து கொள்கின்றார். அரசியல் களத்தில் தற்போது விஜய் vs உதயநிதி என்பது போல தான் போய்க்கொண்டு இருக்கின்றது. விஜய் திமுக கட்சியை தனது கூட்டத்தில் விமர்சிப்பதும் பதிலுக்கு உதயநிதி ஸ்டாலின் பேசுவதும் இப்படியே இந்த விவாதம் போய்க்கொண்டு இருக்கின்றது. மேலும் இரு அரசியல் கட்சி தொண்டர்களுக்கும் […]

ஆனந்த் எல் ராயின் தேரே இஷ்க் மேயின் டீசரில் தனுஷ் – க்ரிதி சனோன்: ஒரு காவிய காதல் கதை!

வரும் நவம்பர் 28 அன்று ஹிந்தி மற்றும் தமிழில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் சங்கர் – முக்தியின் சினிமா பயணத்தை அனுபவியுங்கள். காதல் இதுவரை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை. தேரே இஷ்க் மேயின் படத்தை இயக்குநர்-தயாரிப்பாளர் ஆனந்த் எல் ராய், புஷண் குமார் மற்றும் கலர் யெல்லோ தயாரித்து, தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் மற்றும் க்ரிதி சனோன் நடித்துள்ளனர். ஹிமான்ஷு ஷர்மா மற்றும் நீரஜ் யாதவ் கதை எழுத, இசை அமைப்பாளர் ஏ. […]