ரசிகர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ‘ஜனநாயகன்’ விஜய் முக்கிய அறிவுறுத்தல்..
‘எந்த வேர்வைக்கு வெற்றிகள் வேர் வைக்கும்’ என்ற மாறா நம்பிக்கையில் சினிமாவிலும் அரசியலில் பயணிக்கும் விஜய்யின் தற்போதைய வைரலாகும் தகவல்கள் பார்ப்போம்.. நதிபோல ஓடிக்கொண்டே இருக்கிறார் ‘ஜனநாயகன்’ விஜய். அவ்வகையில், மதுரை விமான நிலையத்திற்கு வந்த தளபதி விஜய் தெரிவிக்கையில், ‘நான் மதுரைக்கு வருவதை தெரிந்து கொண்ட மதுரை தவெக நிர்வாகிகள், ரசிகர்கள் என அனைவரும் மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், நான் இப்போது மதுரைக்கு வந்தது, கொடைக்கானலில் நடைபெறும் ‘ஜன […]