Browsing tag

சிவகார்த்திகேயன்

விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படத்தின் 2-ம் பாகம்: ஏ.ஆர்.முருகதாஸ் அப்டேட்ஸ்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், ஜெயராம், வித்யூத் ஜாம்வால் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘துப்பாக்கி’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்று, இதர மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. தற்போது, அதன் 2-ம் பாகம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘தனது படங்களில் எதனை 2-ம் பாகம் செய்ய முடியும் என்ற கேள்விக்கு பதிலளித்த ஏ.ஆர்.முருகதாஸ், ‘துப்பாக்கி’ பண்ணலாம். ஏனென்றால் கதையாகவே […]

தோல்விக்கு நான் மட்டுமே காரணமல்ல: இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் விளக்கம்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான், சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான இப்படம் தோல்வியை தழுவியது. பெரிய நடிகர்களின் இந்திப் படங்களில் பெரும் தோல்வியை தழுவிய படம் ‘சிக்கந்தர்’ என்பது குறிப்பிடத்தக்கது. அப்படத்தின் தோல்வி குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவிக்கையில், ‘சிக்கந்தர்’ படத்தின் கதை என் மனதுக்கு நெருக்கமான ஒன்று. ஒரு ராஜா […]

மதராசி படம் குறித்து சுவாரசிய தகவலை பகிர்ந்து கொண்ட ஏ ஆர் முருகதாஸ்..!

மதராசி படம் குறித்து சுவாரசிய தகவல்களை ஏ ஆர் முருகதாஸ் பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்தப் படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ளார் சமீபத்தில் இந்த படம் குறித்த சுவாரசிய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார் ஏ ஆர் முருகதாஸ். அதாவது இந்த திரைப்படம் கஜினி படம் போலவே பழிவாங்கும் கதை தான் […]

மதராஸி மற்றும் காந்தி கண்ணாடி படங்கள், ஒரே நாளில் ரிலீஸ்..

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியான ‘அமரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் ‘பராசக்தி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில், மதராஸி படம் வரும் செப்டம்பர் 5-ந்தேதி திரைக்கு வரும் நிலையில், படம் குறித்த அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில், கேபிஒய். பாலாவின் ‘காந்தி கண்ணாடி’ படமும் செப்டம்பர் 5-ந்தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான […]

பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகும் பிரபல நடிகர்..!

பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் வெளியாகி உள்ளது.சுதா கொங்காரா இயக்கத்திலும், ஜிவி பிரகாஷ் இசையிலும் உருவாகி வரும் இந்தப் படத்தை ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். மேலும் ஸ்ரீலீலா, அதர்வா, பேசில் ஜோசப்,போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடித்து வருவதாகவும் தகவல் […]

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா?

மதராசி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ஏ ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் ருக்மணி வசந்த், […]

ஏ.ஆர்.முருகதாஸின் ‘மதராஸி’: ரசிகர்கள் எதிர்பார்ப்பு..

தமிழ் சினிமாவில் வெளியாகவிருக்கும் அடுத்த பெரிய படம் மதராஸி. செப்டம்பர் 5-ந்தேதி இப்படம் ரிலீஸாகவுள்ளது. ரஜினி, விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா, அமீர்கான் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்களை இயக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் முதல்முறையாக சிவகார்த்திகேயனை இயக்கியுள்ளார். இடையில் இப்படத்தின் எதிர்பார்ப்பு சற்று குறைவதாக தெரிந்த நிலையில், படத்தின் போஸ்டர்ஸ், கிலிம்ப்ஸ் வீடியோ மற்றும் பாடல்கள் வெளியாகி மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. சிவகார்த்திகேயன் லுக்கில் இருந்து கதாபாத்திரம் வரை அனைத்துமே ‘மதராஸி’ படத்தில் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

சிவகார்த்திகேயன் நடிப்பில், வெங்கட் பிரபு இயக்கும் படத்தின் அப்டேட்ஸ்..

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘மாநாடு’ படம் வித்தியாசமான கதைக்களம் கொண்ட ஜாலியான படம். அந்த டைம் லூப் கான்செப்ட் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. படமும் ஹிட். அதைத்தொடர்ந்து, விஜய் நடிப்பில் GOAT படத்தை கொடுத்தார். இப்படம் சற்றுக் கலவையான விமர்சனங்களை பெற்றபோதும் விஜய் ரசிகர்களால் கொண்டாடப்படும் படமாக அமைந்து வெற்றி பெற்றது. இந்நிலையில், சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு. பொதுவாகவே வெங்கட் பிரபுவும் எஸ்கேவும் ஜாலியான டைப். இவ்வகையில் எடுக்கப்போகும் படம் குறித்து […]

கூலி படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? முழு விவரம் இதோ.!!

சிவகார்த்திகேயன் கூலி படத்தில் நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் கூலி திரைப்படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து இருந்தது. இந்த நிலையில் இந்த படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகி […]

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் ஒளிபரப்பாக போகும் சிவகார்த்திகேயன் திரைப்படம்..!

சுதந்திர தின ஸ்பெஷலாக விஜய் டிவியில் சிவகார்த்திகேயனின் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி மதராசி என்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 15ஆம் தேதி விஜய் டிவியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி அமோக வசூல் வேட்டையையும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்ற திரைப்படம் அமரன். மேஜர் […]