Browsing tag

சிம்பு

சிம்பு நடிப்பில் உருவாகும் படம் குறித்து, வெற்றிமாறன் அறிவிப்பு..

வெற்றிமாறன்-சிம்பு இணைந்துள்ள படத்தின் தகவல்கள் காண்போம்.. கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் STR 49 என்ற திரைப்படம் தயாராகவிருந்தது. இதற்கான ப்ரோமோ ஷூட் கூட நடத்தப்பட்டது. அந்த ப்ரோமோவின் மூலம் இப்படத்தின் அறிவிப்பை வெளியிடலாம் என படக்குழு முடிவெடுத்திருந்தது. ஜூலை மாதமே இதன் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்குள் சில சிக்கல்கள் ஏற்பட்டதாக தெரிகின்றது. அதன் விளைவாக இன்றுவரை இப்படத்தின் அறிவிப்பு வரவில்லை. தயாரிப்பாளர் மாறலாம், ஹீரோ மாறலாம் என்பது போன்ற […]

வெற்றிமாறன்-சிம்பு இணைந்த புதிய படம் கைவிடப்பட்டதா?

வெற்றிமாறன் இயக்கத்தில், ‘வடசென்னை’ கதைக்களத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை வெற்றிமாறன் தனது யூடியூப் பக்கத்தில் வெளியான வீடியோ பதிவில் உறுதிப்படுத்தி இருந்தார். இப்படத்தை தாணு தயாரிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. இந்தக் கூட்டணி முயற்சிக்கு காரணமானவர் தாணு என்பது நினைவுகூரத்தக்கது. தற்போது சிம்பு – வெற்றிமாறன் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. சிம்புவிடம் சம்பளப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிவடையாத காரணத்தினால், இப்படம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் சம்பளம், படத்தின் பட்ஜெட் உள்ளிட்டவற்றை கணக்கிட்டபோது, உரிமைகள் விற்பனையின் மூலம் […]

சிம்பு நடிக்கும் ‘வடசென்னை’ படம்: வெற்றிமாறன் அதிரடி முடிவு..

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்திருந்தார் சிம்பு. இப்படம் பலவித நெகட்டிவ் விமர்சனங்களை குவித்திருந்தாலும், எஸ்டிஆரின் கதாபாத்திரம் பல தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவித்தது. இதனையடுத்து, வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் இணையும் படத்துக்கான ப்ரொமோ ஷுட்டிங்கும் துவங்கி நடைபெற்றது. ஆனால், பட்ஜெட் காரணமாக படத்தினை ஆரம்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனையடுத்து, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிம்பு நடிப்பில் உருவாகும் படத்தினை […]

தவறான முடிவு எடுத்து விட்டேன்.. சோனியா அகர்வால் வருத்தம்..!

தவறான முடிவு எடுத்து விட்டதாக சோனியா அகர்வால் வருத்தம் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சோனியா அகர்வால் அதனைத் தொடர்ந்து விஜய் சிம்பு போன்ற பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் 2012 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது வாழ்க்கையில் தவறான […]

வெற்றிமாறன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்துக்கு, அரங்குகள் அமைக்கும் பணி..

வாடிவாசல் படம்போல, வடசென்னை படமும் கேள்விக்குறி ஆகிறதா? என பார்ப்போம்.. ‘விடுதலை 2’ படத்துக்குப் பின் ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தார் வெற்றிமாறன். அப்படம் தள்ளிப் போகவே சிம்பு நடிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்தக் கூட்டணி புதுமையாக இருக்கிறதே என்று பலரும் ஆர்வமாக இருந்தார்கள். ஆனால், இக்கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அது வதந்தி என கூறப்படுகிறது. ஆகஸ்ட் மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. அதற்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் […]

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு உதவிய சிம்பு..!

படப்பிடிப்பின் போது உயிரிழந்த ஸ்டண்ட் மாஸ்டர் குடும்பத்திற்கு சிம்பு நிதி உதவி செய்துள்ளார். தமிழ் சினிமாவில் முதலில் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் வெளியாகி கலவையாக விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்து பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டுவம் படத்தின் படப்பிடிப்பின் போது ஸ்டன்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தது தமிழ் சினிமாவில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் […]

STR 49 : சிம்பு செய்த விஷயம்.. ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்..!

எஸ்.டி.ஆர் 49 படத்திற்காக சிம்பு செய்த விஷயத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வருபவர் சிம்பு.இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் எஸ் டி ஆர் 49 படத்தில் நடிக்க உள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு எண்ணூரில் தொடங்கிய நிலையில் சிம்பு இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. […]

நண்பர் சிம்புவுக்கு, மிர்ச்சி சிவா வைத்த கோரிக்கை; என்ன தெரியுமா?

ராம் இயக்கத்தில் வெளியான’பறந்து போ படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் மிர்ச்சி சிவா. இப்படம் குறித்தும் தன்னுடைய நண்பர் சிம்புவின் திருமணம் குறித்தும் மிர்ச்சி சிவா பேசியுள்ளது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அவர் தெரிவிக்கையில், ‘அடுத்ததாக சுந்தர் சி இயக்கத்தில் கலகலப்பு 3 படத்தில் நடிக்கவுள்ளேன். எத்தனை படங்களில் நடித்தாலும் ‘பறந்து போ’ எனக்கு ரொம்பவும் ஸ்பெஷல். 18 வருடங்களாக இயக்குனர் ராம் படத்தில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு. […]

சிம்பு-வெற்றிமாறன் இணையும் ‘வடசென்னை-2’ படத்தின் அப்டேட்ஸ்..

சிம்பு-வெற்றிமாறன் இணைந்துள்ள வடசென்னை-2 திரைப்படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ நேரடியாக திரையரங்கில் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகின்றது. முதலில் இந்த ப்ரோமோவை யூடியூபில் வெளியிடவே வெற்றிமாறன் முடிவெடுத்திருந்தார். அதன் பிறகு இந்த அறிவிப்பு ப்ரோமோவை நேரடியாக திரையரங்கில் வெளியிட்டால் என்ன? என யோசித்திருக்கிறார். சிம்பு -வெற்றிமாறன் கூட்டணி அவர்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றது. இந்நிலையில், தற்போது சிம்புவின் இந்த 49-வது திரைப்படத்தின் ப்ரோமோ வீடியோவிற்காக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். ஜூலை இரண்டாம் வாரத்தில் […]

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம்..நானும் ராபர்ட்டும்.. உண்மையை உடைத்த வனிதா விஜயகுமார்.!

நயன்தாரா சிம்புவுக்கு அப்புறம் நானும் ராபர்ட்ரும் இப்படி செய்திருக்கோம் என வனிதா விஜயகுமார் பேசியிருக்கிறார். தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜயகுமார் இவரது மகளான வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் சினிமாவில் நடித்திருந்தாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். தற்போது இவரது இயக்கத்திலும் நடிப்பிலும் மிஸ்ஸஸ் அண்ட் மிஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இவரது மகள் ஜோவிகா தயாரிப்பிலும் இவரது முன்னாள் கணவர் ராபர்ட் ஜோடியாக வனிதா […]